குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2013

குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு.


குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும்நடைபெறும். 25 இடங்களுக்கு 1391 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவி ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. பிப் 16ல் நடந்த முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது என கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி