சிபிஎஸ்இ மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2013

சிபிஎஸ்இ மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் தன்னுடைய சுய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை சிபிஎஸ்இ வாரியம் கொண்டு வந்துள்ளது.அதன்படி, இக்கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ., பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு சமயத்தில் தங்களின் விவரங்களை சிபிஎஸ்இ வாரியத்திற்கு அனுப்ப காத்திருக்க தேவையில்லை.மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்தே தங்களுடைய விவரங்களை கல்வி வாரியத்திற்கு அனுப்பலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சிரமத்தை போக்குவதற்கு, இந்த வசதியாக சிபிஎஸ்இ வாரியம் ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைனில் பதிவு செய்யும் மாணவர்கள் www.cbseacademic.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி