எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலைப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு, வரும், 21 முதல், 29ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு, 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், தாமாக முன்வந்து, சரண்டர் செய்யும் இடங்கள் ஆகியவற்றை, கலந்தாய்வு மூலம் நிரப்ப, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.மொத்தம், 17 ஆயிரம் இடங்களை நிரப்ப, வரும், 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை, பல்கலை வளாகத்தில் கலந்தாய்வு நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி