ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2013

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி .

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில், ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன. ஐ.ஏ.எஸ்., பதவிக்கு மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள், 6,217; ஐ.பி.எஸ்., பதவிக்கு, 4,730. வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பு, பயிற்சி முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது.

* கடந்த ஓராண்டுகளில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது மாநில அரசுகள் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மீது, மத்திய அரசு தலையிடவில்லை - ராஜ்யசபாவில்மத்திய பணியாளர் துறை அமைச்சர் நாராயணசாமி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி