கடந்த வாரம் தமிழக அரசால் வெளியிட்ட மூன்று நபர் குழுவின் சார்பில் அரசாணையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததை அடுத்து, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும், பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்துசெய்யக்கோரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் அறிவித்துள்ளது.
Aug 3, 2013
Home
SGT
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மாற்றக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு.
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மாற்றக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்த முடிவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி