விழுப்புரம் மாவட்டத்தில் 35 சத்துணவு அமைப்பாளர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 2,373 அங்கன்வாடி, மற்றும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற இருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மீதும், குறைந்த அளவு உணவு வழங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் மீதும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு அமைப்பாளர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சம்பத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி