இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணையை இன்று தொடுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணையை இன்று தொடுமா?

இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மாண்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சதியநாரயணன் முன்னிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆனால் பட்டியலில் 152வது அயிட்டமாக இருப்பதால் நீதி மன்ற நேரத்திற்குள் அந்த எல்லையை தொடுமா என்பது சந்தேகம்தான். பட்டியலில் உள்ள வழக்குகளின் தன்மையை பொறுத்துதான் இந்த கால அளவை கணிக்க முடியும். இருநடதாலும் இன்று சந்தேகம்தான். வழக்கு சம்பந்தமாக உள்ள உடனடி நிலைகளை நமது வலைதளத்தில் பதிவேற்றப்படும்.

52. WA.529/2013 M/S. G. SANKARAN M/S.ROW AND REDDY(W.A.) E.RANGANAYAKI S.SATISHKUMARB.THINGALAVAL V.GOVARDHANAML.PARVIN BANU FOR R1.M/S. J.NEDUNCHEZHIYANFOR RR 42 TO 111M/S.DAKSHAYANI REDDYFOR RR 112 TO 189M/S.C.S.ASSOCIATESFOR R190PETITION AFFIDAVIT DUE REG.R2 TO R41For Stay MP.1/2013 - DO -

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி