போராட்டம்:ஆசிரியர்கள் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2013

போராட்டம்:ஆசிரியர்கள் கைது

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. Erode TNPTF 842 teachers
    Poraattam vetri

    ReplyDelete
  2. mariyal pooraatta nal idayangaluku valththukkal

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி