டி.ஆர்.பி யின் அற்புதச் சேவை: தொலைப்பேசியில் புகார் கொடுத்தால், நிவர்த்தி செய்து தேர்வர்களுக்கு தொலைப்பேசியில்தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2013

டி.ஆர்.பி யின் அற்புதச் சேவை: தொலைப்பேசியில் புகார் கொடுத்தால், நிவர்த்தி செய்து தேர்வர்களுக்கு தொலைப்பேசியில்தகவல்.

ஹால் டிக்கெட்டில் உள்ள பிழைகளை குறிப்பிட்டு டி.ஆர்.பி வெளியிட்ட ஹெல்ப் லைனுக்கு அழைத்தாலே, உங்கள் பதிவு எண், விண்ணப்ப எண் மற்றும் உங்கள் தொலைப்பேசி எண்ணைக் கொண்டு அவை சீர் செய்யப்பட்டு, புகார் அளித்தவர்களுக்கு அவர்கள் அளித்த தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து. புதிய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துக்கொள்ள அலோசனை வழங்குகிறார்கள்.

                  TNTET HELP LINE
                     044 - 28272455,
                                 64525208,
                                 64525209

டி.ஆர்.பி-யின் இந்த சேவை தேர்வர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் தவறாக மாவட்டத்தை Coding செய்தவர்களுக்கும் , அதை குறிப்பிட்டு விண்ணப்பித்து வேண்டுவோர்க்கு மாற்றி வழங்கினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி