எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியாகிறதுஎஸ்.எ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2013

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியாகிறதுஎஸ்.எ

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூன், ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை 19, 20–ந்தேதிகளில், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே  நேரில் பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டல் மற்றும் செப்டம்பர், அக்டோபர் சிறப்பு தேர்வுக்குவிண்ணப்பிக்க வேண்டிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி