தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2013

தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2–ந்தேதி வெளியீடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு.

அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந்தேதி  பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண்சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலம் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கு.தேவராஜன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி