ஆசிரியர் தகுதித் தேர்வு-ஐயப்பாடுடைய விடைகளுக்கான வினாக்களை அனுப்பிய அனைவருக்கு நன்றி...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு-ஐயப்பாடுடைய விடைகளுக்கான வினாக்களை அனுப்பிய அனைவருக்கு நன்றி...!

ஆகஸ்ட் 17,18 ஆகிய இரு தினங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.அதற்கான விடைகளை தேர்வு நடைபெற்ற அன்றைய தினமே சில தனியார் பயிற்சி நிலையங்கள் விடைகளை வெளியிட்டு தேர்வு எழுதியவர்களின் தோராய மதிப்பெண்களை அறிய உதவின.

இதனை அடுத்து TRB தனது தோராய விடைகளை வெளியிட்டது.அதில் ஐயப்பாடுடைய விடைகளை தகுந்த ஆவணங்களுடன் TRB-க்கு அனுப்ப கூறியது.இதனை அடுத்து கல்விச்செய்தியும் இந்த முயற்சியில் இறங்கியது.அதன்  படி நாம் கேட்டுக்கொண்டதினங்க பல்வேறு தேர்வர்கள் தங்கள் ஐயப்பாடுடைய வினாக்களை கூறியிருந்தனர்.

அவற்றின் பெரும்பாலான விடைகளை ஆசிரிய நண்பர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு உரிய ஆவணங்களுடன் TRB-க்கு அனுப்பப்பட்டுள்ளது.ஐயப்பாடுடைய விடைகளுக்கான வினாவினை அனுப்பிய அனைவருக்கும் நன்றி.வினாக்களுக்கான விடைகளை சரிபார்க்க உதவிய ஆசிரிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

தேர்வில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

9 comments:

  1. but ethukella changes aaha vaaipu athikam sir

    ReplyDelete
  2. வாழ்க வளர்க உங்கள் பணி..........

    ReplyDelete
  3. K.Thamaraiselvi Reg No 13TE44206675 thank you so much

    ReplyDelete
  4. PG TRB:

    PG TRB result will be published within last week as per phone information from TRB. But the week passed away. Many fnds telling that pg result wil b expected within sep 5th.

    Anybody who knew details about the decision of TRB for Pg tamil B series-whether addition of few grace marks or any other solution-kindly do comment here.

    Also update the highest score in Pg tam B series + other series.. 

    (Upto my knowledge:In Pg tamil B series-mostly score ranges from 80 to 90. Only few touches 100.Other pg tam series score touches higher upto 110-Dharmapuri, 116-krishnagiri, vilupuram, 128?-Erode...)

    CV may be 1:2. But 1:1 is better to the candidates who scored high written marks.

    No tamil pg candidates updating comments about tamil B series problem and tamil other series score.

    I think only tamil B series problem filed case in madurai hc delayed pg result frm last wk.

    We expect the result from board soon by giving chance to those who scored high written marks as 1:1.

    P

    ReplyDelete
  5. Please what are the correct option please update here what u send to the trb

    ReplyDelete
  6. How many candiates approximately wil pass this year tet exam?

    ReplyDelete
  7. I am getting 94 marks in p2.my major subject is mathematics.my weightage is (2 15 15) 42=74
    how many p2 maths candiates wil pass this year?how many vacancy r there ?i will get job r not this year?if i didn't get the job this year.wat to do.i worked hard since last 1.5 YEAR TO PASS THIS TET.PLEASE ANSWER ME.ANYBODY KNOWS.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி