ஆகஸ்ட் 17,18 ஆகிய இரு தினங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது.அதற்கான விடைகளை தேர்வு நடைபெற்ற அன்றைய தினமே சில தனியார் பயிற்சி நிலையங்கள் விடைகளை வெளியிட்டு தேர்வு எழுதியவர்களின் தோராய மதிப்பெண்களை அறிய உதவின.
இதனை அடுத்து TRB தனது தோராய விடைகளை வெளியிட்டது.அதில் ஐயப்பாடுடைய விடைகளை தகுந்த ஆவணங்களுடன் TRB-க்கு அனுப்ப கூறியது.இதனை அடுத்து கல்விச்செய்தியும் இந்த முயற்சியில் இறங்கியது.அதன் படி நாம் கேட்டுக்கொண்டதினங்க பல்வேறு தேர்வர்கள் தங்கள் ஐயப்பாடுடைய வினாக்களை கூறியிருந்தனர்.
அவற்றின் பெரும்பாலான விடைகளை ஆசிரிய நண்பர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு உரிய ஆவணங்களுடன் TRB-க்கு அனுப்பப்பட்டுள்ளது.ஐயப்பாடுடைய விடைகளுக்கான வினாவினை அனுப்பிய அனைவருக்கும் நன்றி.வினாக்களுக்கான விடைகளை சரிபார்க்க உதவிய ஆசிரிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
தேர்வில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
thank you sir
ReplyDeletebut ethukella changes aaha vaaipu athikam sir
ReplyDeleteவாழ்க வளர்க உங்கள் பணி..........
ReplyDeleteK.Thamaraiselvi Reg No 13TE44206675 thank you so much
ReplyDeletePG TRB:
ReplyDeletePG TRB result will be published within last week as per phone information from TRB. But the week passed away. Many fnds telling that pg result wil b expected within sep 5th.
Anybody who knew details about the decision of TRB for Pg tamil B series-whether addition of few grace marks or any other solution-kindly do comment here.
Also update the highest score in Pg tam B series + other series..
(Upto my knowledge:In Pg tamil B series-mostly score ranges from 80 to 90. Only few touches 100.Other pg tam series score touches higher upto 110-Dharmapuri, 116-krishnagiri, vilupuram, 128?-Erode...)
CV may be 1:2. But 1:1 is better to the candidates who scored high written marks.
No tamil pg candidates updating comments about tamil B series problem and tamil other series score.
I think only tamil B series problem filed case in madurai hc delayed pg result frm last wk.
We expect the result from board soon by giving chance to those who scored high written marks as 1:1.
P
Thank u. Thirutham varuma?
ReplyDeletePlease what are the correct option please update here what u send to the trb
ReplyDeleteHow many candiates approximately wil pass this year tet exam?
ReplyDeleteI am getting 94 marks in p2.my major subject is mathematics.my weightage is (2 15 15) 42=74
ReplyDeletehow many p2 maths candiates wil pass this year?how many vacancy r there ?i will get job r not this year?if i didn't get the job this year.wat to do.i worked hard since last 1.5 YEAR TO PASS THIS TET.PLEASE ANSWER ME.ANYBODY KNOWS.