இன்று இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 04.00 மணியளவில்விசாரணைக்கு வழக்கு வந்த போது ஒரு தரப்பின் வாதத்திற்குரிய வழக்கறிஞசர் இல்லாததால் அடுத்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதனால் இன்று முடிய வேண்டிய விசாரணை நாளையும் தொடர்கிறது.நாளை விசாரணைக்குண்டான வழக்கு எண் விரைவில் தெரிய வரும் என வழக்கில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.
Oct 9, 2013
மீண்டும்! இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை நாளைக்கு (10.10.2013) ஒத்தி வைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி