ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு- Daily Thanthi - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு- Daily Thanthi

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம்17மற்றும்18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை2லட்சத்து67ஆயிரத்து950பேர்677மையங்களில் எழுதினார்கள்.
இவர்களில்17ஆயிரத்து974பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை4லட்சத்து11ஆயிரத்து600பேர்1060மையங்களில் எழுதினார்கள்.தேர்வு எழுதிய காட்சி வீடியோ எடுக்கப்பட்டது. தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் முதுகலை பட்டதாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தேர்வில் உள்ள வினாத்தாளில் எழுத்து பிழை இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டது. பின்னர் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
10நாட்களுக்குள் முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்துவிட்டது. தற்போது சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.90சதவீத பணிகள் முடிந்துவிட்டன. எப்படியும் இன்னும்10நாட்களுக்குள் தேர்வு முடிவை வெளியிட அதற்கான பணியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் உள்ளனர்.

17 comments:

  1. Innum 10 natkala? Ada kadaukle .intha 10 natkalai yar than kandupidithargalo, euarku eduthalum ten days ,ten days, ten days emdru solgirargal.ithavathu unmaiya?????

    ReplyDelete
  2. எப்படியானாலும்
    தேர்வுமுடிவை
    வௌியிட்டால்
    போதும்

    ReplyDelete
  3. 10 days, 10 days, 10 days.... How many 10 days? Last time they released results in 15 days. This time 2 months going to be completed. What is the reason? Only god knows

    ReplyDelete
  4. marupadium mudalla irundha..............................................

    ReplyDelete
  5. varuthapadatha teachers sangamOctober 12, 2013 at 11:11 AM

    Pls yaarum itha nambatheinga. 10days 10days nu ethana time than solvingalo. Govinda.... Govidaooo....

    ReplyDelete
  6. Correta sonega boss. Thirupathi elumaiyanuku govinda govindaooo. Tetla pass seithavargaluku patta namam than. Ungaluku posting??????????????!:-o

    ReplyDelete
  7. Some of chennai candidates please go directly to TRB and request them for the date of result publication. The reporters can help us in this issue.

    ReplyDelete
  8. sabba ippave kanna katudhe

    ReplyDelete
  9. Inaiku eve trb website half hour locked irunthathu.ethum upload pananangala theriyala tet result poda ethum vaipu iruka

    ReplyDelete
  10. Thanks for information. If it is locked for half an hour means chances are there. We need to check the web site around 11 pm.

    ReplyDelete
    Replies
    1. Yes sir half hour nanga check panom..locked vanthathu result poduvangala

      Delete
  11. Tonight result ahh expect pannalama .........

    ReplyDelete
    Replies
    1. Athan podave matrangale ....epathan varum theriyala govt holidays thodarnthu pakalam ine next week than....anybody know the result date

      Delete
  12. TET Results always 10 days 10 days 10 days. Atleast some candidates can go to trb directly and check with trb officers

    ReplyDelete
  13. pls say exact result date

    ReplyDelete
  14. please seekiram result publish pannunga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி