15,000 பணியிடம் நிரப்ப திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2013

15,000 பணியிடம் நிரப்ப திட்டம்.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில்ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மாதம்17மற்றும்18ம் தேதிகளில் நடந்தது. இதில்
இடைநிலை ஆசிரியர் தேர்வை2லட்சத்து67ஆயிரத்து950பேர் எழுதினர்.இதுபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை4லட்சத்து11ஆயிரத்து600பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு1060மையங்களில் நடந்தது. தேர்வு விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே,இன்னும்10நாட்களில் தேர்வு முடிவுகளைவெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியான உடன் நேர்காணல் நடத்தி,சான்றிதழ் சரிபார்த்த பின்னர் உடனடியாக ஆசிரியர் பணிக்கானநியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதில்,சுமார்15ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

21 comments:

  1. 10 days, 10 days, 10 days. How many 10 days? It is time to think.

    ReplyDelete
  2. Varuthapadatha teachers sangamOctober 15, 2013 at 9:11 AM

    (10days) english la pidikatha orea vaartha.. En teachers paavatha vangaranga nu theriyala TRB

    ReplyDelete
  3. EXAM ELUTHI PALA VARUSAM ANA MARI IRUKU.RESULT VARUMA VARATHA

    ReplyDelete
  4. We can go to trb and request them to tell the actual truth. We should go on some fixed date

    ReplyDelete
  5. Hai kalvisaithi pls find exact date.......

    ReplyDelete
  6. Hai kalvisaithi pls find exact date.......

    ReplyDelete
  7. Hai kalvisaithi pls find exact date.......

    ReplyDelete
  8. First week of October gone away and second week of October also gone away.....Now 10 days.....for result.....Ok lets see that what TRB is going to done......

    ReplyDelete
  9. trbtnpsc websitela compare tet marksla 800 members listla irukanga athula 40 thaan social.athigama mats,english thaan.aana social thaan easynu sonnanga appuram eppadi ivlo low result socialla?anybody know about that?

    ReplyDelete
  10. TET abbrevation = 1.Tenson Ethura Test, 2. Theeraathu Enrum Thalaivali. 3.Thinamum Emaatrum Test

    ReplyDelete
  11. Inaiku tet result poduvangala......nanga heada taila potu pathom.tail vilunthuruku...poturuvanga pola...ipadi agi pochu trb ?....??????????

    ReplyDelete
  12. Today night may be chances are there to get results. Check around 10 -11 pm

    ReplyDelete
    Replies
    1. Its a rumor. Because vijayakanthuku tamila pudikatha ore varthai mannipu.., tet resultuku waitpanravangaluku pudikatha ore varthai TEN DAYS!!!!:

      Delete
    2. Sir chumma solathenga ...exam eluthunavangala tension panatheenga sariyana thagaval therinja solunga bass

      Delete
  13. tet result ..pgt saandrithazh sari paarpukku piragu than ..confirm

    ReplyDelete
  14. cutoff la neria kulappam iruke itha follow pannuma trb.bcoz 90ku mela eduthu cutof athigamavum,105ku mela eduthu cutoffla kammiyavum varuthey itha eppadi sari pannuvanga trb.plz tell me correct sollution sir

    ReplyDelete
  15. INNUMA ULAGAM UNGALA NAMBUDHU

    ReplyDelete
  16. Varuthapadatha teachers sangamOctober 16, 2013 at 12:55 PM

    FLASH NEWS. In tha week end la conform result. But posting january month than.

    ReplyDelete
  17. Varuthapadatha teachers sangamOctober 16, 2013 at 1:03 PM

    Paper1 result intha week end but paper2 result next week...

    ReplyDelete
  18. we need the results as soon as posible

    ReplyDelete
  19. tet exam eluthanavangaluku result varum podhu vayasaaerum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி