குரூப்2பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து வணிகவரித் துறை துணை அலுவலர்,சார் பதிவாளர்,தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர்,தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட19பதவிகளில்காலியாகவுள்ள ஆயிரத்து
64பணியிடங்களை நிரப்ப இத்தேர்வுநடத்தப்படுகின்றது.இந்தத் தேர்வுக்கு செப்.5முதல் இணையதளத்தில்www.tnpsc.gov.inவிண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். குரூப்-2முதல் நிலைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்1ம் தேதி நடைபெறுகிறது.குரூப்2தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு,பிளஸ்2மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்தை அக்.,8ம் தேதிக்குள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி