இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 40ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பின்னால்தான் இவ்வழக்கு விசாரணைக்கு வரும். முதல் அமர்வில் தலைமை நீதியரசர் இருப்பதால் அவர் சில அலுவல் காரணமாக முதல் அமர்வை சில சமயங்களில் சீக்கிரமே நிறைவு செய்து விடுவார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் வழக்கு எல்கை கோட்டைதொடுவது கேள்வி குறியாகி விடும். ஆவல் கூடிக்கொண்டே செல்லும் இவ்வழக்கு முடிவு தெரியாத கன்னித்தீவு கதையாகி விடுமா? விடை நாளை மாலையில். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி