தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் B.Ed படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் முடிவை வெளியிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் B.Ed படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் முடிவை வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. .......இனிப்பான செய்தி.......
    ******டிக்டோஜாக்******

    இன்று (௦01.10.13) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
    ( TNPTF ) மாவட்ட செயலாளர் கூட்டம் மதுரையில் நடைபெற்றது..

    அதில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றுசேர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது..

    18.08.13 டிக்டோஜாக் கூட்டத்தில் பங்கேற்காதவர்களையும் அழைத்து பேசி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு முயற்சிகள் எடுப்பதாக முடிவெடுக்கப் பட்டது..

    இறுதியாக கூட்டுப் போராட்டத்திற்கு வருபவர்களை மட்டும் வைத்து மிகப்பெரிய வீரியமான போராட்டத்தை அறிவிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது..

    போராட்டம்:
    அரசாணை எரிப்பு, தலைமை செயலகத்தை முற்றுகையிடுதல்..

    இதற்க்கு எந்த சங்கமும் ஒத்துவராத பட்சத்தில் தனித்து களமிறங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி