ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளை சரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமேசெய்ய வேண்டியுள்ளது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலும் அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oct 9, 2013
27 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Varum Alana vaarathu....
ReplyDeleteNext week end TET result conform
ReplyDeleteNews engirundu vandadu pl
DeleteNews engirundu vandadu pl
Deletevadhandhigalai namba vendam
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ?
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
meyyaluma...!
ReplyDeleteTET result varum endru yarum namba vendam TRB sudha pethal, veru velai parthu valvil munnera parungal, TRB -i namba vendam teachers
ReplyDeleteinnum vidaithaal sari seiya villaiyam appuram eppadi dharmapuri first marknu soldranga.namba koodathathu trb ya illai.vettiya veetla utkanthutu poraliya kilappuravana.
ReplyDeletedharmapuri first marknu dinamalar veliyitta seithi nanbha
Delete2012 Tet-il 15 daysla result publish seidhargal, aanal 2013 il result publish seiyya 2 months venduma,
ReplyDeleterumerrr, panam kuduthavanga pass panna than late pandranga 10 dayla mudikira vela 2 masama yennada pandringa makkale fullum frawed
ReplyDeletewell said friend..
Deletei am waiting......
ReplyDeleteடி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும்இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்தமுதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை,இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல்இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும்வெளியாகவில்லை. தேர்வு முடிவு வெளியீட்டிற்குப்பின், சான்றிதழ்சரிபார்ப்பு, இறுதி பட்டியல் தயாரிப்பு என, பல
ReplyDeleteவேலைகள் உள்ளன. இவை அனைத்தையும் முடித்து,இறுதியாக, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை,கல்வித்துறையிடம் ஒப்படைப்பதற்குள்,பள்ளி பொதுத்தேர்வே வந்துவிடும் நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர் இல்லாததால், 10ம்வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களும்,முதுகலை ஆசிரியர் இல்லாததால், பிளஸ் 2தேர்வ எழுதும் மாணவர்களும், கடுமையாகபாதிப்பிற்கு உள்ளாவர். இதை அறிந்த முதல்வர், தற்காலிக
அடிப்படையில், 2,645 முதுகலை ஆசிரியர்களையும், 3,900 பட்டதாரி ஆசிரியர்களையும், உடனடியாகநியமனம் செய்ய, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தியை,பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்,அறிக்கையாக வெளியிட்டார். இந்த அறிக்கை, இரவு, 7:30மணிக்கு வெளியானது. அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அதாவது, 9:00மணிக்கு,திடீரென முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை,டி.ஆர்.பி., வெளியிட்டது. கல்வித்துறை இயக்குனர்
வெளியிட்ட அறிக்கையில், சூமாணவர்களின் நலன்கருதி, தொகுப்பூதிய அடிப்படையில், 6,545ஆசிரியர்களை, தற்காலிகமாக நிரப்ப, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதற்காக, 20.18கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல்வர்உத்தரவிட்டுள்ளார்' என, தெரிவித்து இருந்தார்.
டி.ஆர்.பி.,யின் செயல்பாடு களில், தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது என்ற கருத்தை,
கல்வித்துறை இயக்குனர் அறிக்கை வெளிப்படுத்துவதால், அதை மறுக்கும் வகையில், உடனடியாக, தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வாரத்திற்குள், தமிழ் அல்லாத இதரபாடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோரின் இறுதி பட்டியலை வெளியிடவும், டி.ஆர்.பி.,முடிவு செய்துள்ளது. அதேபோல், டி.இ.டி., தேர்வு முடிவுகளும், விரைவில் வெளியாகும் என,கூறப்படுகிறது.
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:தற்காலிக ஆசிரியர் நியமன
அறிவிப்பிற்கும், முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட்டதற்கும், சம்பந்தம் இல்லை. இந்தமாதத்திற்குள், இறுதி பட்டியலை தயாரித்து, கல்வித்துறையிடம் அளித்துவிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன.
Third or fourth week.... official news
ReplyDeletetet result published tomorrow
ReplyDeleteநாளை வரும் ,நாளை வரும் ,நாளை வரும் ,....,....,...,
DeleteUnmaiya solunga friend thagaval uruthiyanatha
DeleteThe most waited results of Tamilnadu Teachers Eligibility Test 2013 are expected to be published this week. Most probably the TNTET 2013 Results may be published tomorrow. The Official TRB Website to Check TNTET 2013 Resultshttp://www.trb.tn.nic.in/ The reason for this delay may be the major cases in the High Court and the recent judgement regarding the PG TRB Tamil Subject Re-Exam. The TRB TNTET 2013 Results are expected to be published in this week(First week of October). But there is no authorised news from TRB yet. Because, 20.09.2013 Dinamalar Newspaper news informed that the Results of TRB TNTET Exam 2013 will be published in the Last week of September 2013 or in the first week of October 2013.Note, this year around 50,000 candidates are expected to clear the TNTET 2013 Exam successfully. So the real competition is with thehigher marks you score in the result. All the best !
ReplyDeletewww.trb.tn.nic.in | TNTET 2013 Resuts Published Date - Latest News
ReplyDeleteUpdated On 09.10.2013When will be TNTET Exam 2013 Results?The most waited results of Tamilnadu Teachers Eligibility Test 2013 are expected to be published this week. Most probably the TNTET 2013 Results may be published tomorrow. The Official TRB Website to Check TNTET 2013 Resultshttp://www.trb.tn.nic.in/ The reason for this delay may be the major cases in the High Court and the recent judgement regarding the PG TRB Tamil Subject Re-Exam. The TRB TNTET 2013 Results are expected to be published in this week(First week of October). But there is no authorised news from TRB yet. Because, 20.09.2013 Dinamalar Newspaper news informed that the Results of TRB TNTET Exam 2013 will be published in the Last week of September 2013 or in the first week of October 2013.Note, this year around 50,000 candidates are expected to clear the TNTET 2013 Exam successfully. So the real competition is with thehigher marks you score in the result. All the best !
Who are u
DeleteTNTET unmayil nermaiyana muraiyil nadandhadha? illaya?
ReplyDeleteshocking news result out now see boyares gorden website by sasikala
ReplyDeletepongada...! neengalum unga TETum
ReplyDeleteEppo pa tet result. Pls corect information this is life pa
ReplyDeletereset answer in computer and revaluation of all papers 1,2. Then after 10,or 12 days will realesed result
ReplyDelete