திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் உள்ள இலவச பயிற்சி மையத்தில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தேர்விற்காக, ஜனவரியிலிருந்து
3,000 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். ஆக., 17, 18 ல் நடந்த, டி.இ.டி.,தேர்வு முடிவில், 61 பேர் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கும், 84 பேர் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கும் தகுதி பெற்றுள்ளதாக, இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
ena porutha varaikum intha count, sir kita passnu infm panavaga tha.bt niraya per infm panama irunthurukanga ithuku munadi vacha examla enaku therije.dis timum athu maritha irunthupaga.i als 1 of d student of dis institute who was passed in dis tet.in dis time im v.happy 2 say hearty thanks 2 our sir and team.great salute sir 4 ur service.
ReplyDeleteSir....large vacancy for english and maths......don't feel.ur weightage says ur job.but our dted?????????
Delete