பிளஸ் 2,பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர்வில்,அறை ஒன்றில் 20 மாணவர்களுக்கு மேல் அமர வைப்பதை தவிர்க்க,கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த,சி.இ.ஓ.,க்களுக்கு
தேர்வுத்துறைஉத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2,பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்,ரோல் நம்பர் உள்ளிட்ட விபரங்களை,பள்ளி தலைமைஆசிரியர்கள் தயாரித்து,சி.இ.ஓ.,க்கள் மூலம், "சிடி'யாக தேர்வுத்துறைக்குஅனுப்பி வருகின்றனர். தேர்வு மையங்களில்,ஒரு அறைக்கு 20 மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில்,அருகில் உள்ள பள்ளிகளில்,புதிதாக தேர்வு மையங்களைஏற்படுத்தி,அதில்,தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்,என சி.இ.ஓ.,க்களுக்கு,தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி