மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து (பிரைவேட் கேன்டிடேட்)விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2013

மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து (பிரைவேட் கேன்டிடேட்)விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது.


CLICK HERE- பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகள் விவரம்

மார்ச்,ஏப்ரல் -2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்விபொதுத் தேர்வுகளுக்கு,
தனித் தேர்வர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வருகிற15-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை வரவேற்கப்படவுள்ளது. மார்ச் /ஏப்ரல்2014-ல் நடைபெறவிருக்கும் இடைநிலைப்பள்ளி விடுப்புச்சான்றிதழ் / மேல்நிலைத்தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒருங்கிணைப்பு மையங்களாக செயல்பட உள்ளன.

1 comment:

  1. Thanks 4 ur Valuable information. Keep Itup. Let Grow.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி