வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2013

வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

வரும் திங்கட்கிழமை (25.11.2013)இரட்டைப்பட்டம் வழக்கு,வரிசை எண் -21-ல் விசாரணைக்கு வருகிறது என்று வழக்குநடத்தும் நண்பர் தொலைப்பேசியில் நம்மிடம் கூறினார். இரட்டைப்பட்டம் வழக்கு
முடிவு எப்போது முடியும் என்று ஆவலுடன் அனைத்து ஆசிரியர் நண்பர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

5 comments:

  1. vandhuda edhum poghudhu
    but kandippa feb 30 ku varum

    ReplyDelete
  2. epatha mudivuku varumo

    ReplyDelete
    Replies
    1. sir ippodhaikku kandippa varaadhu venumnba parunga mondyum indha case thalli vaippanga

      Delete
  3. inda case mudiyira madiri theriyila

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி