முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?


முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு 28.11.2013
அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.எனவே அவ்வழக்கு அன்று விசாரணைக்கு வருவது சந்தேகமே எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 comments:

  1. Tamil major friends, please come to the screen.

    ReplyDelete
  2. october 1 il vantha theerppu reexam nu.trb and govt appeal pandratha iruntha 1week la pannirukalam.athai vittu tu 40 days apram appeal panni ippa case hearing ku kooda vara mattenkuthu.ini hearing then judjement nu innum 1month agalam pola theriuthu.kasta kalam.

    ReplyDelete
  3. Enna pa ithu, innaiki court ku vanthucha illaya? ada ponga da ethuku oru mudive illaya?seekiram case mudika solli oru case potathan sariyavarumo?by senthil murugan

    ReplyDelete
  4. innaki court ku vanthucha illaya?pls update now staus.

    ReplyDelete
  5. sir,
    govt alungale judge ku leave casse attend panna kudathu nu sollitu judge varala varala nu solli kathai viduranga case koduthavanga vapous vangita result indre varum entha correction um vendam appadiye result kodunganu than sodrom exam vekamaiye irukalam pulavaruku varumaithan antha kalam mattumalla ippavum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி