மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் தமிழ்நாட்டுக்கு 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2013

மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் தமிழ்நாட்டுக்கு 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்ஒதுக்கீடு


தமிழ்நாட்டில்மத்தியஅரசுதனியார்கூட்டுமுயற்சியில்356சி.பி.எஸ்.இ.பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.இதையடுத்து,அரசு பள்ளிகள் பாதிக்கும்
அபாயம்ஏற்பட்டுள்ளது.மாணவ,மாணவிகளுக்குஉயர்தரமானகல்விகிடைத்திடும்வகையில்மத்தியமாதிரிபள்ளி(ராஷ்ட்ரியஆதர்ஷ்வித்யாலயா)என்றதிட்டத்தைநாடுமுழுவதும்செயல்படுத்தமத்தியஅரசுமுடிவுசெய்திருக்கிறது.அரசு-தனியார்கூட்டுமுயற்சியுடன்இதுநிறைவேற்றப்படவுள்ளது.இந்ததிட்டத்தின்கீழ்இந்தியாமுழுவதும்வட்டாரத்துக்குஒருபள்ளிவீதம்2,500சி.பி.எஸ்.இ.பள்ளிகள்தொடங்கப்படும்.இதற்காகதனியார்புதியபள்ளிகளைதொடங்கலாம்.அல்லதுதற்போதையபள்ளிகளையேமாதிரிபள்ளிகளாகமாற்றிக்கொள்ளலாம்.பள்ளியின்உள்கட்டமைப்புவசதிக்காகமொத்தசெலவில்25சதவீததொகையைமத்தியஅரசுமானியமாகஆண்டுதோறும்வழங்கும்.பள்ளியில்சேர்க்கப்படும்மாணவர்களில்40%பேர்அரசால்ஸ்பான்சர்செய்யப்படுவர்.எஞ்சிய60%பேர்பள்ளிநிர்வாகத்தால்சேர்க்கப்படுவார்கள்.அரசுஸ்பான்சர்செய்யும்மாணவர்களுக்கானகல்விகட்டணத்தைஅரசேபள்ளிக்குசெலுத்திவிடும்.நிர்வாகப்பிரிவில்சேர்க்கப்படும்மாணவர்களுக்கானகட்டணத்தைபள்ளிநிர்வாகமேநிர்ணயித்துக்கொள்ளலாம்.ஆசிரியர்களுக்குபள்ளிநிர்வாகம்தான்சம்பளம்வழங்கவேண்டும்.சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம்கொண்டஇந்தமாதிரிப்பள்ளிகள்,கேந்திரியவித்யாலயாபள்ளிகளைப்போல்செயல்படும்.இப்பள்ளிகளில்நுழைவுத்தேர்வுமூலம்மட்டுமேமாணவர்கள்சேர்க்கப்படுவார்கள்.அரசுஸ்பான்சர்செய்யும்மாணவர்களுக்கும்இதுபொருந்தும்.மாதிரிப்பள்ளிகளுக்குமத்தியஅரசின்25சதவீதமானியஉதவி10ஆண்டுகளுக்குகிடைக்கும்.அதன்பிறகுஅந்தந்தமாநிலஅரசுகள்உதவிசெய்யவேண்டும்.நாடுமுழுவதும்தொடங்கப்படவுள்ள2,500மாதிரிப்பள்ளிகளில்தமிழ்நாட்டுக்கு356பள்ளிகள்ஒதுக்கீடுசெய்யப்பட்டுஇருக்கின்றன.இதற்காககல்வியில்பின்தங்கியபகுதிஅல்லாதஇடங்களும்அடையாளம்காணப்பட்டுள்ளன.சென்னையில்எழும்பூர்,அடையாறு,மயிலாப்பூர்,புரசைவாக்கம்,பெரியமேடு,ராயபுரம்,திருவல்லிக்கேணி,தி.நகர்,பெரம்பூர்ஆகிய9இடங்கள்இந்தபட்டியலில்இடம்பெற்றிருக்கின்றன.மாதிரிப்பள்ளிகள்தொடங்கவிரும்பும்அறக்கட்டளைகள்,சங்கங்கள்,தனியார்நிர்வாகங்கள்போன்றோரிடம்இருந்துமத்தியமனிதவளமேம்பாட்டுஅமைச்சகம்ஏற்கெனவேவிண்ணப்பங்களைபெற்றுவிட்டது.மாதிரிப்பள்ளிகள்தொடங்குவதில்ஏதேனும்ஆட்சேபனைஇருந்தால்தெரிவிக்கலாம்என்றுதமிழகம்உள்படஅனைத்துமாநிலங்களுக்கும்மத்தியஅரசுதகவல்அனுப்பியிருக்கிறது.இதுவரைதமிழகஅரசுதனதுநிலைப்பாட்டைமத்தியஅரசுக்குதகவல்தெரிவிக்கவில்லை.மாதிரிப்பள்ளிகள்தொடங்கநிச்சயம்அரசுஎதிர்ப்புதெரிவிக்கும்என்றுகல்வித்துறையினர்தெரிவித்தனர்.சாதாரணமாகவேதனியார்பள்ளிகளைநோக்கிமாணவர்களின்பெற்றோர்படையெடுப்பதுவழக்கம்.ஆங்கிலமோகம்தான்அதற்குகாரணம்.தற்போதுசி.பி.எஸ்.இ.பள்ளிகள்பக்கமும்பலபெற்றோரின்பார்வைதிரும்பியிருக்கிறது.இந்தநிலையில்,கேந்திரியவித்யாலயாபள்ளிகளுக்குஇணையானவசதியுடன்இலவசமாகபடிக்கக்கூடியவாய்ப்புடன்மாதிரிபள்ளிகள்வரும்பட்சத்தில்நடுத்தரகுடும்பங்களைச்சேர்ந்தபெற்றோர்கூடதங்கள்குழந்தைகளைஇதுபோன்றபள்ளிகளில்சேர்க்கவேஆசைப்படுவார்கள்.இதனால்.அரசுபள்ளிகள்பாதிக்கும்அபாயம்உள்ளதாககல்வியாளர்கள்எச்சரிக்கிறார்கள்.மத்தியஅரசின்மாதிரிப்பள்ளிகள்தொடங்கப்படுவதுகுறித்துபொதுப்பள்ளிமுறைக்கானமாநிலமேடைஅமைப்பின்தலைவர்பி.பி.பிரின்ஸ்கஜேந்திரபாபுகூறும்போது, “மத்தியஅரசு-தனியார்கூட்டுமுயற்சியில்உருவாகும்மாதிரிப்பள்ளிகள்திட்டத்துக்குதமிழகஅரசுஉடனடியாகதனதுஆட்சேபணையைதெரிவிக்கவேண்டும்.இந்ததிட்டத்திற்காகதனியாருக்குமத்தியஅரசுவழங்கும்25சதவீதமானியத்தொகையைதமிழகஅரசுகேட்டுப்பெறவேண்டும்.அதைஇங்குள்ளஅரசுபள்ளிகளின்உள்கட்டமைப்புவசதிகளைமேம்படுத்தபயன்படுத்திக்கொள்ளலாம்.மாதிரிபள்ளிகளில்கல்விக்கட்டணத்தைநிர்ணயிக்கும்அதிகாரம்நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதனால்,கல்விமுற்றிலும்வணிகமயமாகிவிடும்”என்றுகுறிப்பிட்டார்.இந்ததிட்டத்தில்,தமிழ்நாட்டுக்கு356பள்ளிகள்ஒதுக்கீடுசெய்யப்பட்டுஇருக்கின்றனஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

நன்றி: தி தமிழ் இந்து

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி