13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2013

13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?


நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்
தேர்வுவாரியம் முடிவுசெய்துள்ளது.இதற்காக பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.13 ஆயிரம்இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரிஆசிரியர்களுக்கும் கடந்த ஆகஸ்ட்17, 18 ஆகியதேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய இந்ததகுதித்தேர்வை ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்..

தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது


இந்ததகுதித்தேர்வு மூலம்13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது.இதில் பட்டதாரி ஆசிரியர்பணி இடங்கள் மட்டும்10 ஆயிரம் அடங்கும்.மீதமுள்ள 3 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்பணியிடங்கள் ஆகும்.

பாடவாரியாக கணக்கெடுப்பு


பட்டதாரிஆசிரியர்,இடைநிலைஆசிரியர்பணியிடங்கள் குறித்தவிவரங்கள் பள்ளிக்கல்வித்துறை,தொடக்கக்கல்வித்துறை,ஆதிதிராவிடர்நலத்துறை,நகராட்சி பள்ளிகள்,சென்னை மாநகராட்சி,கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளன.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும்,துறைவாரியாகவும்கணக்கெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

12 comments:

  1. I go 100 in paper1. Seniority 2008, and 92 in Paper2. Maths major, sc, wt.mark 72. Is there any chance to get job? maths ethana vacancy sir? Yarukavadhu therinja solunga pls

    ReplyDelete
  2. you will get bt asst. definitely

    ReplyDelete
  3. tamil major. weightage 78.... community BC any chance to get job...

    ReplyDelete
  4. sir plz publish d total number of vacancies in each subject and d total no of candidates passed in each subject

    ReplyDelete
  5. sir,
    I am bc tamil 100 weitage 73 female can I get any chance how much vacancies in tamil please tell me

    ReplyDelete
  6. SIR IAM CLEARED PAPER I WITH 107 MARKS AND ME BC 2004 SENIORITY ANY CHANCE FOR POSTING SIR

    ReplyDelete
  7. i got 100 marks in paper 1, 91 marks in paper 2...weightage 77. major English..is there any oppurtunity to get job? if anybody know plz tell

    ReplyDelete
  8. Any body have court order for equivalent subjects to get job for 2012 pg.you will get soon conduct 8148622030

    ReplyDelete
  9. Paper 2 science and social thanithaniaka ethanai canditates pass panniuladu pl any body tell. Me

    ReplyDelete
  10. Sir...i scored 95marks in paper 1.seniority is 2010.i depend army quota .can i get job??please tell me sir..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி