அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2013

அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு.


தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில்
ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஏராளமான ஆசிரியர்கள் தேர்வை எழுதினாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி விகிதம் இருந்தது.

இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு(தாள் 1) தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு(தாள் 2) தனியாகவும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. முதல்தாள் தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதி 687 மையங்களில நடந்தது. தாள் 2க்கான தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி 1070 மையங்களில் நடந்தது. இரண்டு தேர்வுக்கான கீ-ஆன்சர் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், கேள்வித்தாள் மற்றும் விடைகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கும்படி வாரியம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை 2 லட்சத்து 62,187 பேர் எழுதினர். அதில் 12,596 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் வெறும் 4.8 மட்டுமே. புதுச்சேரியில் தாள் 1ல்மொத்தம் 3857 பேர் எழுதினர். 181 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 4.69. பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அவர்களில் 14,496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் வெறும் 3.62. புதுச்சேரியில் பட்டதாரி தேர்வில் மொத்தம் 4,314 பேர் எழுதினர். அவர்களில் 58 பேர் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 1.4 மட்டுமே. கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்பு வேலையில் சேர்ந்த ஆசிரியர்களும், புதிதாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் எழுதிய தேர்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான முடிவு.

எனவே ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்தினால் மட்டும் போதாது. தகுதி தேர்வின் அடிப்படை சரியில்லையா அல்லது ஆசிரியர்களின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளதா என்பதை கல்வித் துறை ஆராய வேண்டும்.

40 comments:

  1. TET IS TOTALY WASTE FOR SCIENCE TEACHER...please change the tet. Science pattern..

    ReplyDelete
  2. I passed paper 1 thisyear 95 marks.seniority is 2010.if i cant get job this year. Next year exam eluthi 2008,9,7,6 years la complete pannavanga next year pass ahitta en seniority ai cross pannuvangala...

    ReplyDelete
    Replies
    1. Ya...definitely cross you sir/madam.

      Delete
    2. apdilam onnum illaga ippo pass panninavangalukku than first prefrence koduppanga nex tet la pass panravanga ippo pass pannunavangalukku apram than varuvanga so dont feel
      adhu epdi cross pannuvanga ipdi roomers kelappadhinga

      Delete
    3. correct pa. for ex. pona 2012 tetla pass aanavangalukku posting pottuttuthane ippa 2013 resultte vittanga. so dont worry. be happy.

      Delete
    4. இல்லை நண்பர்களே இந்த தகுதி தேர்வானது உங்களுடைய வேலைவாய்ப்பு முன்னுரிமையை on/off செய்யும் ஒரு switch போன்றது இது உங்களின் முன்னுரிமை நிலையை 2008இல் பாஸ் செய்தவர் ஓர் ஆண்டு பிறகு 2007 இல் dted முடித்தவர் தகுதி தேர்வில் பாஸ் செய்தல் அவர்தான் வாய்ப்பை பெறுவார் இது செய்தி தாள்களிலும் தெளிவாக கொடுக்கப்பட்டது தான்...

      Delete
  3. you are absolutely right. I want to know how many science candidates are passed in each subject ( phy, che, bot, zoo) some educationalists should analyse the question pattern or because of the toughness have to reduce the tet pass mark from 90 to 70

    ReplyDelete
  4. Tet pattern only waste...TAMIL-30,ENGLISH -30.MATHS_30...SOCIAL SCIENCE -60 asked the questions from their own questions..but science subject studied separately physics,chemistry..botany..zoology. But ask 30 questions from all the four lesson....this is the fault...this is the reason for science subjects particularly botany and zoology candidates not selected in tet....last two tet only 67 candidate are pass in tet. What is the reason for most of them fail....tet pattern is wrong also waste..

    ReplyDelete
    Replies
    1. 67 botany candidates are pass in last two tet ...how sad ...

      Delete
    2. social sciencela mattum 60 marks ketkala neenga epdi physics,chemistry,botony, zoology solringalo adhe pola than engalukkum history,civics,geogrophy+economics ellathulayum ketkuranga

      Delete
  5. ethukku tet exam nadathuranga.tet examla neraya pathikka pattathu science student than

    ReplyDelete
  6. science students 75 mark =arts student 100 marks.so arts student 90 mark eduthavanga ellam rempa seen podatheenga.tntet exam pattern very poor for science students.

    ReplyDelete
    Replies
    1. neenga science padichadhala romba genious illa social sciencela mattum 60 marks ketkala neenga epdi physics,chemistry,botony, zoology solringalo adhe pola than engalukkum history,civics,geogrophy+economics ellathulayum ketkuranga neenga padikkuradhai vida adhikama padikkirom ungalukku kidaikkadhadhala arts groupe sollathing
      by
      sarumathi
      ayyambettai
      tanjore

      Delete
    2. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    3. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    4. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    5. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    6. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    7. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    8. pass pannuna eppadi pesalama ?????? we r friends ....don't feel pls try friends..... but naanum pass thaan life la.........

      by
      RASI (peyaril mattum illai life la um thaan)

      Delete
    9. Sarumathi ur correct truth telling.
      Then neenga evlo score panni irukinga.

      Delete
    10. Rasi ur correct. Because we are all teachers. Dont fight frnds
      science or social science yeathuva irunthalum padicha than varum

      Delete
    11. Hello soc 60 marks ok I accept but for 4 sub at d same time sci 30 marks 4 sub think we have read 6þo 10 sci + 11 phy 2 vol che 2 volume 12th phy 2 vol che 2 vol athu illame 11th bio, 12 biology(bot thaniya zoo thaniya) ivalavum for 30 marks

      Delete
    12. ramakrishnan sir nanum romba adhigam illa 105 than sir illa romba per idhe pola arts group padichja mattum mark freeya poduradha pola pesuranga
      by
      sarumathi

      Delete
    13. nanga padikkura history mattume unga ella subjectukkum equal andha years ellam neengamemory pannuna theriyum summa pesanunagradhala pesathinga
      by sarumarthi

      Delete
    14. enna thaan neenga social a viitu kudukkalanalum, social la questions easy a kekuranga. eg. indhiya kudiyarasu dhinam eppothu? ithu mathiri niraya easy thaan, but science la epdi question irukum nu sollave mudiyathu pa, but naan maths thaan pass panniten

      Delete
    15. சமூக அறிவியலில் 2 கேள்வி சுலபமாக இருந்தது ...சரி நானும் சமூக அறிவியல் பிரிவை தேர்ந்ததெடுத்தேன் நான் தமிழ் ,உளவியல் இதில் மட்டும் 51 மதிப்பெண் பெற்றேன் ....நீங்க எப்படி பிரபு....சரி விடுங்க நான் tet 1 ல 101 மதிப்பெண் பெற்றேன் நீங்கள் எவ்வளவு நீங்க எழுதலனா கேள்வித்தாளை பாருங்க அது எவ்வளவு கடினம்னு புரியும்...சரி விடுங்க நான் 10ம் வகுப்பில் 447.... 12ம் வகுப்பில் 1052 நீங்க .......

      Delete
    16. Tnk u rply comment sarumathi. Ellarum job vangattum. S.sci la athigam padikkanum.

      Delete
    17. Tnk u rply comment sarumathi. Ellarum job vangattum. S.sci la athigam padikkanum.

      Delete
  7. In tntet 2013 paper 2 result how many arts students and how many science students pass? anyone know about it?please share the detail.if science students pass percentage less than arts students i will file a case in Chennai high court Madurai branch

    ReplyDelete
    Replies
    1. Correct sir na ketka ninachatha kettutiga soc all questions r asked from book but mathsIinthatetla mattum than book questions

      Delete
    2. yen sir/madam social 60 marks solringa other 3 sub jectlayum full mark vangavendiyadhuthane summa pesanumgrathala pesathinga nan tamil-25, english-26,psychology-24,social-30
      by sarumathi
      tanjore

      Delete
  8. frndz i am paper 1st siniority 2011 jop kidaikuma pa waiting la irunthalum posting varatha pa..bcz 3000 vacant...appo passs ahna candidat nilamai ennna..so meetham ulavangala posting potta pinpu than next exam vaikanum pa...

    ReplyDelete
  9. I don't know the correct details but it may be around 1000 to 2000 among the 14000 candidates. what they are expecting from a science teacher.... intha piracchinaikku kandippaga oru mudivu kaanavendum

    ReplyDelete
  10. prabu sir you are correct you will ldefinitly get justice

    ReplyDelete
  11. sir nan peper 2 tamil major pass pani iruken...nan b.ed 2013 la mudichen...weightage 77....tet mark 107... enaku b.ed convaction varala...job poga convacation kandipa venuma...bed mark sheet provisional matum iruku..any body know this detail pls tell

    ReplyDelete
  12. 8695617154.my number. Nanbargal entha number ku kalvi sampanthapatta seithigalai enaku sms anuppavum.enai nanbargala yetrukondavargal

    ReplyDelete
  13. 8695617154.my number. Nanbargal entha number ku kalvi sampanthapatta seithigalai enaku sms anuppavum.enai nanbargala yetrukondavargal

    ReplyDelete
  14. Frnds science and social science are equal in study. Because in +1, +2 phy, che, bot, zoo and same as in SS +1,+2 his, geo, eco,,pol.sci. but both +1,+2 students in school are studies Tamil and English so,vacant is less for sci subjects. For Tnpsc both will compulsory study . Study well hard work never fails. All the best. By Tnpsc aspirant.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி