அரசுப் பள்ளிகள், 10 ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, 100 பக்க வினா-விடை புத்தகம் தயாரிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள்,
10 ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற, கல்வித்துறை முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில், 10 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கானபயிற்சி, மாவட்ட வாரியாக நடந்தது.படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, 35 மதிப்பெண் பெற வைப்பது; அனைத்து பாடங்களிலும், ஒன்று, இரண்டு, ஐந்து, 10 மதிப்பெண் கேள்விகள் கொண்ட, மாதிரி வினா-விடை தொகுப்பை, அந்தந்த பாட ஆசிரியரே தயாரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வினா- விடை தொகுப்பு, மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி