ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2013

ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்.


இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரேஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு
கொண்டு வந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய நிலையில், மாநிலத்தில் 25% பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் பிற பள்ளிகளில், ஒரே ஆசிரியர் பலபாடங்களை நடத்தும் நிலைமைதான் உள்ளது.ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம், மாநில வாரியத்தில் சேராத அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தில் கவனம் செலுத்தி அதை நடத்துவதன் மூலம், அவருக்கு பணிச்சுமை குறைவதோடு, பாடத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

6 comments:

  1. SUPER SIR TAMIL NATTULA EPPO VARUM SIR

    ReplyDelete
  2. Thamil natta varathu athan thodakka kalvi muluvathum matri school la irukke appuram teachers pottu suvarukka padam nadatharathu. namala vera velai parppom. ithula ungaloda ennoda namma anaivarin thappum irukku anaivarum pasangala english medium serthom athan vilaivu.

    ReplyDelete
    Replies
    1. kandippa gi unmai than
      appo ithukku theervu edhum kidaiyadha

      Delete
    2. theervu konjam kammithan kalvi thuraila thesiya alavil kuttani sangamnu thollai koduthavargalnu partha thodakka thodakka kalvi asiriyargal than athanala odukka nadantha sathi thodakka kalvi thuraiye innum 10 years la illama ponalum achiriya paduvatharkillai. 6 to 8 namakku kidaiyathunu sonna pothe mudinthathu.

      Delete
  3. correct nabam nama thuppum ithunthirikku sila araikurai paditha matric palli thalalarkal vetrigarama konjamavathu tharamana english medium kalviya kodukkum pothu manilathin anaithu arivaligalaiyum konda tn kalvi thuraiyala( sec IAS, dir IAS, JDs, teachers ) kodukka muddiyatha enna?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி