தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் புள்ளியியல் துறை தமிழகம் முதன்மை செயலர்
மற்றும் ஆணையர் இறையன்பு அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றன.
வரவேற்புரை:
இந்நிகழ்ச்சியில் மாணவி சொர்ணாம்பிகா வரவேற்றுப் பேசினார்.பள்ளி தாளாளர்,செயலர் அரு.சோமசுந்தரம் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்:
சிறப்பு விருந்தினர் தெ.இறையன்பு மாணவர்களுக்கான அறிவுரைகளும்,பெற்றோர்களைப் பேணுதல் அவசியம் என வலியுறுத்தியும் அனுபவமும்,கல்வி அறிவும் வளர்ச்சிக்கு இன்றீயமையாதவை என்றும் சிறப்புரை ஆற்றினார்.மாணவ,மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும்,மாணவர்கள் வினாக்களுக்கு சிறந்த பதிலுரைகளும் வழங்கினார்.
நன்றியுரை:
விழா நிறைவில் மாணவர் நடராஜன் நன்றி உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி