ஆசிரியர் தகுதி தேர்வில் சாதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் சாதனை.


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 131 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்சி மையத்தில்,
ஆசிரியர் தகுதி தேர்விற்கு (டி.என்.டி. இ.டி.,) பயிற்சி பெற்ற மாணவர்களில் 131 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநில அளவில் 121 மார்க் பெற்று சுமதி சாதனை படைத்துள்ளார். இப்பயிற்சி மையத்தில், அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 1 மற்றும் 2, வி.ஏ.ஓ., மற்றும் துறை தேர்வுகளுக்கும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வங்கி தேர்வுகள், டி.ஆர்.பி., டி.இ.டி., ஆகிய தேர்வுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.எமது மையத்தின் சாதனையாக, 2012 டி.இ.டி., தேர்வில் 23 பேரும், தற்போது2013 தேர்வில் 131 பேரும், 2012 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 6 பேரும், குரூப் 4 தேர்வில் 8 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தவர்களையும், சாதனை படைத்தவருங்கால ஆசிரியர்களையும், தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர்கள் கிருஷ்ணவேணி சின்னராஜ், சுகுணாராஜா, ஸ்பைசஸ் போர்டு மேலாளர் ராஜேந்திரன், தலைமையாசிரியர் பழனியம்மாள் ஆசிரியர்கள் ராமச்சந்திரன், செந்தில்குமார், அட்வகேட் பாண்டியராஜ்ஆகியோர் பாராட்டினர்.

12 comments:

  1. Sub wise list: (male) maths-900 Eng-1200 tamil-800 history-1400 science-400 Sub wise list: maths-2800 Eng-3200 tamil-1600 history-700 science-1000

    ReplyDelete
    Replies
    1. where did you collect this

      Delete
    2. where u collect these information please tell...is it real

      Delete
    3. please tell is it real

      Delete
  2. NEXT YEAR TRB PG EXAM VARUMA, WHEN. PARLIMENT ELECTION VERA VARUTHE, ELECTION APPURAM VARUMA ILLAI MUNADIE VARUMA? PLS

    ReplyDelete
  3. congrats our theni ias academy....
    by manoj

    ReplyDelete
  4. ithu pass panavanga lista illa vacant lista

    ReplyDelete
  5. AI antha 131 peru la naanum oruvan ............ by Rasi.




    congrats our theni ias academy....

    ReplyDelete
    Replies
    1. theni ias academy


      ADDRESS SOLUGA PA NAGALUM POI PADIKIROM PLZZ HELP ME

      Delete
  6. NAN TET 90(MATHS) MARK EDUTHULLEN.JOB KEDAIKKUMA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி