இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் மற்றும் புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஓர் அணியில்
திரள இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைந்துள்ள புதிய ஆசிரியர் அணி அன்போடு அழைப்பு.
இடம் : அருண் ஹோட்டல் -மத்திய பேருந்து நிலையம் அருகில் - திருச்சி மாநகரம்
நாள் : ஞாயிற்று க்கிழமை ( 24.11.2013 )-மாலை 5 மணி
பங்கு பெரும் ஆசிரியர் அமைப்புகள் :
1)தமிழக ஆசிரியர் மன்றம் (TAM )
2)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR -TESTF )
3)தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA )
4)ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (AMS )
5)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் (TAAS )
ஆசிரியர் நண்பர்களே !
வேறு ஆசிரியர் இயக்கங்கள் ஏதேனும் இருப்பின் இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த புதிய ஆசிரியர் அமைப்பில் சேர அன்போடு அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி