ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.


ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரம் 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில்
17 ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.

தேர்வு எழுதியபோது வீடியோ எடுக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு கடந்த 5–ந்தேதி வெளியிடப்பட்டது. ஆனால்ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வினா–விடைக்கும் தேர்வு எழுதியவர்கள் கருதும் விடைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.இதனால் தேர்வர்களுக்கு 10 மதிப்பெண் கிடைக்கவில்லை. 3 மதிப்பெண் கிடைக்கவில்லை. 5 மதிப்பெண் கிடைக்கவில்லை என்று பல்வேறு தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தினமும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

தினமும் போராட்டம்

தினமும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்புமுற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாள் வருபவர்களும் வேறு வேறு ஆகும். அதுபோல நேற்றும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் மதுரையைச்சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கு உரிய விடைகளை இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் பல கேள்விகளுக்கு அரசு பாடப்புத்தகத்தில் உள்ள விடைகள்படி தான் எழுதி உள்ளோம். ஆனால் அந்த விடைகள் சரி இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. அரசு பாடப்புத்தகத்தில் உள்ள விடைகளை ஆசிரியர் தேர்வுவாரியம் ஏற்காதது மர்மமாக உள்ளது.எங்கள் கோரிக்கைகளை யாரும் கேட்பாறில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்குசென்று மனு கொடுத்தால் அங்கு உள்ள அலுவலக உதவியாளர் தான் வாங்குகிறார்கள். அதிகாரிகள் யாரும் எங்களை பார்த்து பேசவும் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரையோ அல்லது உறுப்பினரையோ பார்க்கமுடிவதில்லை. அதுவும் அலுவலக உதவியாளர்கள் இங்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்டு வேண்டா வெறுப்பாக நாங்கள் கொடுக்கும் மனுக்களை வாங்குகிறார்கள். எனவே இனிமேல் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.

முதல்–அமைச்சர் தீர்வு காணவேண்டும்

இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.சில தேர்வர்கள் ‘ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விடையை கொண்டு மதிப்பீடு செய்திருந்தால் நான் தேர்ச்சி பெற்றிருப்பேன்’ என்று அழுதுகொண்டே தெரிவித்தனர்.

53 comments:

  1. certifict verification epatha nadakum?

    ReplyDelete
  2. sir i got 89 in paper2 ms.pls help me and give good life.

    ReplyDelete
    Replies
    1. good life vennumna konjam nalla padichi exam aluthi irrukkanum ...ippa feel panni yanna pantrathu ...al is wel...pona time athana per 89 aduthu fail agiruppanga ....poi padinga sir i also 89 tha ...next time full mark aduppom..yanna comment koduthalum nadappathu than nadakum

      Delete
  3. trb sir pls accept ours answers and give 3 marks for right answers.

    ReplyDelete
    Replies
    1. sir ippa pass pannavingalukaaaaa velai illa appuram yen pa ipti

      Delete
  4. Is the wrong answer only in paper 2 or on paper 1 as well?

    ReplyDelete
  5. sir dont waste ur time sir better luck next time...there will be no chance to give another r reanswer key.....putting case aginst trb is wasting of ur time and money

    ReplyDelete
  6. Trb manukkal meethu enna action edukka pokirathu?1or 2 or 3 questionku options (A B C D)additional answera tharvangala?therinsavanga sollunga.i also 89 pap 2 ss.

    ReplyDelete
    Replies
    1. sir A B C D ellam tharuvatharku vaippu illai antha 4answerla athu best answer ...that is the correct answer ....i think that is the trb mind....

      Delete
    2. important news for all 88 and 89 marks canditates.i am prabu from madurai usilampatti. intha news nan than thinathanthi reporteridam chennail 18.11.2013 andru kurinen.psychology la 3 question key answer wrong,and english 3 question key answeril grammar mistake ullathu.science la 1 question key answer wrong.so all 88 and 89 mark canditates thanithaniyaga chennai or madurai high court poi case file panunga.panam selavu panna yosikkathinga.appathan namaku vetri kidaikum,defeneta win pannalam.i have evidence for 4 question. trb answer key entha oru karanam kondum change pannathu.but we want additional answer for psychology.englishla grammar mistake irupathal ellarukkum one or two mark kandippa kidaikum.note:nam court ponathan ithellam nadakkum.so all 88 and 89 marks canditates go to court.

      Delete
    3. Don't worry prabu! So many people have filed case! TRB should respond to us, no other way!

      Delete
  7. answer key ila change ethum pannalana ethuku 8 days applications trb la vankittu irukanga?ithu than final right key and result nu surea sollidalame.time ,travel mitcham.vera velai ya parkalam.

    ReplyDelete
    Replies
    1. ethu than final keynu solvanga wait and c....

      Delete
    2. trb may be said sir nanga vanthu application kodukka sonnama neenga kodukkiringa koduthutu ponga application...result vitachu... yarum ungala exam key ans la ungala verify panna sonnama....athuku tha time koduthamilla appa...coming soon cv date....that is the trb solution may be ....ponga sir next time try pannunga....naanum 89 tha.....8days illa 1year kuta application vanguvanga ..atha patichathana

      Delete
  8. ovvorutharum yanaku 1,2,3,4,5,6,7,8 mark kamiya irrukunu trb officeku poratha vittutu padika arampinga sir next time nama full mark aduthu gov job vangalam...dont waste ur time

    ReplyDelete
  9. next examku poi ready panalampa case podrathelam totally waste.2day pg tamil case enachu.plz update panuga sir

    ReplyDelete
  10. poraaduvoom poraaduvom sariyana answerskku mark kodukkum varai frns vidaathinga!!!!!!!!!!!

    ReplyDelete
  11. purinjukonga pls kastapattu padichavangalukku palan kidaikkanum.

    ReplyDelete
  12. pls give 1or 2 marks in psychology pap2,im89 ennala thaanga mudiyala!!!!

    ReplyDelete
  13. when will be certificate verification????????????? paper1 pass number was 12 thousand but the vacancy is only for 2000 ???????????????? on what basis they will select???????????????????

    ReplyDelete
  14. i got 108 in paper 1 my seniority is 2005 . Is there any chance for me to get the job????????

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  15. maximum u have chance sir

    ReplyDelete
  16. i am 93 in paper2.
    maths major .cut off 80%.maths evvalavu vacancy erukku .community b.c. velai kedaikkuma plz reply.paper 2 caste pappankala illa only cut off thana

    ReplyDelete
  17. frns in psy nunthiran correct yuvarjkku mark kudutthittanga!!!!!!

    ReplyDelete
  18. i got 91 in paper 2, English major,weightage 77...is there any chance to get a job? plz anybody knows tell....

    ReplyDelete
  19. Hello.nan kooda nunthiran nu ansr panniruken.89 marks.ippa nanum case pottu than mark vanganuma?

    ReplyDelete
    Replies
    1. Podunga yen yosikiringa
      nan inru than potten veru vali illa kalai kilambunga
      inghu sila per nan padichi 90 vangitan solranga
      appo nama padikama 88, 89 vanginoma
      TRB. Panna mistake evanga padichavanga
      court order vantha pinbu theriyum yar padichava
      TET la velaiku ponga court vanam anga venam inga venam nu pichai edukuringa neenga unga velai patunga
      Avanga neethi keka engum povanga ok

      Delete
  20. 90 Ku mela vanginavanga padichavangalam
    pavam ellore kalayim pidichi inga konjam per kenjuranga case podathinganu
    Yuvaju case ku appuram daily 20 case chennai HighCourt la pathivaguuthu
    Kavalai padathinga padichu than answer panninga 90 la kiraiyum bayapaduringala
    kavalai padathinga psycholgy and english la anaithu petitioner viruppapadi court order padi experts concell padI key changes irukkum
    atai meeri cv pannal case pottavangaluku post undu
    Padichavangale

    ReplyDelete
    Replies
    1. Nice comment Siva sir!! I have also filed case!

      Delete
  21. Nan case file pan I mudichi Chen Neil irunthu veetuku varen

    ReplyDelete
  22. Naanum case file panniten,I am 86 enkitta psychology and english 5 marks strong evidence irukku,next Monday case hearing,those who have evidence file case ur right

    ReplyDelete
  23. innum tet pass pannavankalukku c.v arambikkala.ippa court yuvaraj ku NUNTHIRAN answer right nu solli mark thanthatha solranga.ippa court order yuvaraj ku mattum porunthuma.illa nunthiran ans panna ellorukum mark thara trb consider pannuma? oru velai case potta evlo fees tharanum.

    ReplyDelete
  24. if trb ready revise d key dont worry those scored 90 will get few marks extra those who scored 88 89 will get pass mark but it will take a few month all passed candidates wilget a job is a big question mark . all the best for your success.

    ReplyDelete
  25. WHY THE YUVARAJ COURT NEWS NOT UPDATED IN THE NEWS PAPERS? IS IT TURE?

    ReplyDelete
  26. Yuvraj got four marks,nunthiran,positive curve,carlrogers,stressed,anybody know?

    ReplyDelete
  27. MR. YUVARAJ CASE NOT CAME FOR HEARING YESTERDAY....... LETS WAIT ....

    CHENNAI COURT
    CASE STATUS INFORMATION SYSTEM

    Case Status: Pending
    Status Of: WRIT PETITION
    Case No.: 30639
    Year : 2013
    Petitioner : M.YUVARAJ
    Respondent : THE STATE OF TAMILNADU
    Pet's Advocate : M/S.M.R.JOTHIMANIAN
    Res's Advocate : MR.JAYAPRAKASH NARAYANAN
    Category : Service
    Last Listed on: No Date Mentioned
    Case Updated on : Nov 20 2013

    ReplyDelete
    Replies
    1. you can see the status by the below link

      http://courtnic.nic.in/courtnic_chennai/AdvocateDetail.aspx

      Delete
  28. Unmaiyil yuvraj ku mark koduka court order potta news yarukavathu therinthal explain pannunga.because 88,89 mark eduthavanga nampikkiya case file panna vasathiyaga irukkum

    ReplyDelete
  29. வணக்கம் ,
    பாதிக்க பட்டோர் . நீதிமன்றத்திற்கு சென்றால் இரண்டு தகுதி தேர்வு நடந்து முடிந்தவுடன் மதிப்பெண் கிடைக்கும் .உதரணமாக 12/07/2012 நடந்த தாள் II(B) Series கேள்வி எண் 115 தேனி மாவட்டதை சேர்ந்த விஜயலட்சுமி விடை தவறு என தெரிந்து மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது தான் ஒரு மதிப்பெண் பெற்று இருக்கிறார்.. வல்லுனர்கள் எடுத்த கேள்வி மற்றும் விடைகள் .நீதிமன்றமே விடை தவறு என கூறி மதிப்பெண் தரும் பொது கேள்வி விடை எடுத்தவரிடமே விடை சரியா என கேட்டால் கொடுத்த விடைதான் சரி என ஏதாவது ஆங்கில நூலை கட்டுவார் . கேள்வித்தாள் குளறுபடியால் நீதிமன்ற செல்ல பணம் இல்லாத தேர்வர்கள் அதே கேள்வியால் மதிப்பெண் இழப்பு ஏற்பட்டு வேலைவாய்ப்பை இழந்து இருந்தால் அரசு என்ன செய்ய போகிறது .
    அதைபோல் சென்ற தகுதி தேர்வில் ஒன்பது கேள்விகள் குளறுபடியால் பலர் பாதிப்படைந்துள்ளனர் மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு A.சூரியா தவறுதலான விடைக்கு மதிப்பெண் வேண்டி வழக்கு தொடர்ந்து .ஒரு வருட காலமாக பதிலளிக்க TRB காலம் தாழ்த்தி வந்ததால் ரூபாய்.5000/- TRB சேர்மனுக்கு அபராதம் விதித்தும் வழக்கு என்ன ஆனது தெரியுமா . மேலும் சென்னை உயர் நீதி மன்றத்தில் 2012 தகுதி தேர்வு விடை குளறுபடி வழக்கு இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது . அதுமட்டுமல்ல வழக்கறிஞர் திரு .பழனிமுத்து இட ஒதுக்கீடு SC/ST/OBC பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டி பொதுநல வழக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டு ஆகிறது .
    தகுதி தேர்வில் கேட்ட கேள்வி விடைகள் D.TED/BED/மற்றும் சமசீர் புத்தகத்தில் இருந்தும் சரியான விடை காட்டியும் இவர்கள் தள்ளுபடி செய்வதுதான் வேதனை .2012 &2013 தகுதி தேர்வு விடைகள் உயர் மட்ட வல்லுநர் குழுவால் பரிசீலிக்க படவேண்டும். அதில் கேள்வித்தாள் தயாரித்த வல்லுனர்கள் இடம்பெற கூடாது .அப்போது தான் பாதிகப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் .விடை மாறுபாடு காரணமாக மனு கொடுத்தவர்கள் மட்டும் பயனடயகூடாது .விடைகள் சரி என்றால் பாதிக்க பட்ட அனைவருக்கும் பயனைய செய்ய வேண்டும் . அரசு பரிசீலிக்குமா

    ReplyDelete
  30. Government never consider

    ReplyDelete
  31. all frnds don't mistake me, trb release pannuna ans a iruthiyanathu, uruthiyanathu, ithai maatha maatanga, pass agalana another work paarunga or next exam ku padinga, sila moodargal soldratha ketingana unga life unga kaila illanu artham, money waste, time waste, energy waste, totala ellame waste, so nalla padinga exam la easy a pass agalam, all the best

    ReplyDelete
    Replies
    1. Ni TRB edupudiya, information elam bayangarama iruku. Ni eduku free advice panikitu thiriyara????????

      Delete
  32. Adutha examku padikira vazhia parungapa ippo courtu casenu poi Adutha examlaum miss panidadeenga

    ReplyDelete
  33. correct a sonninga, ivangalam thirunthave maatanga............./

    ReplyDelete
  34. Dho da! Neenga romba thirunditingalo?? Pesama unga velaya parunga, enga kita kenji time waste panadinga! Paper la vandadu Yuvaraj case matum dhan adu pola 100ku mela case pathivagiruku, inum pathivagum!!!

    ReplyDelete

  35. who is this saranya sundar? ??
    /enna padicchrukkanga?

    ReplyDelete
    Replies
    1. Dear Ms. Saranya, just behave as a teacher. It's their rights to go court......

      Delete
  36. please sanda podathinga.......ALL IS WELL

    ReplyDelete
  37. unaku theriyanumo.......................? case mudinju epdi pesuringanu paarkalam

    ReplyDelete
  38. Modal case hearing varanum madam, apo pakalam neenga epdi pesuringanu??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி