முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இன்றும் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றுள்ளது.பிற்பகல்
வாக்கில் விசாரணை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 comments:

  1. இனி வழக்கு போடுபவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

    தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்து .........

    ReplyDelete
    Replies
    1. Those who filed cases in Madurai high court not going to achieve anything other than wasted everyone's precious time. We would have gotten the teaching post by now if this stupid case were not filed.

      Delete
    2. Correctly said

      Delete
  2. think panna vendiyathu trb dhan . printing mistake illama final key illama sodappal illama mudalil exam conduct panna num. aneedhikku ethiraga courtukku than poganum vera vazhi

    ReplyDelete
  3. Pg case number enna ethanaimaniku case varudu

    ReplyDelete
  4. TN TRB pg asst il innum eththanai case pending irukku? re result varuma? re result ella subject kkuma appo new cv list varuma? illai final list varuma? women reservation quota sari panniyachcha?tamil medium quota kku pg with bed podhum endru judgement vanthiruppadal atharkku new list varuma? pg asst vacant increase aaga chance ullada?zyoolog y il any key changes ulladha?

    ReplyDelete
  5. Trb mistake panitanga, thapallam trb panitu teachers ah yaen palivanguranga, printing mistake key mistake question mistake nu yella thapum panuvangalam ipa promotion podurangalam apana padithavanukum, posting increase panuvanganu lastcut offla wait panunavangalukum, yeana panaporinga? Padithavangaluku mariyatha ilaya? Pona varudamum botany ku case irinthuchu inthayear tamil case pola apalam ipadi panatha trb ipamatum case case nu yaen poi paesuranga, ninga thapu panuna itha kaetka yarumae ilaya? Ungalalam kalvithurai nu varrae solranga? Vacant irunthuchula last year trb la yae fill panirukalamla konjamavathu? Panamatinga apalam yaena ungaluku vara bribe collectionlam poirumla? Trb off ku cbi, incometax anupunga unmailam vaeliya varum ipadiku ex mala write panitu valkaiya thulaithu vitu nadu roadil nikum paadhika pattavan, ithu varthai ila unmaiyana kaneer varikal

    ReplyDelete
  6. good news pg tamil result wii published soon honerable judges vacate d stay all d best for all tamil canditates

    ReplyDelete
  7. PG tamil exam ku result veli vida high court anumathi valangi vittathu so today or yesterday nit kula result veli varum yena yethir paarkalam

    ReplyDelete
  8. Eswaran sir yesterday case varala today pg case last la iruku today case vara chance illa appadi irukum pothu eppadi sir judgement kudupanga

    ReplyDelete
  9. watch pudhiya thalaimurai news scroll is going on

    ReplyDelete
  10. Sir tet ku yappa cv natakum

    ReplyDelete
  11. FLASH NEWS: TRB PG APPEAL CASE
    முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது நீதியரசர்கள்
    தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. Vijayalakshmi and Antony Clara are not going to get job surely.. Shortcut routes cant help them all the times.

      Delete
  12. Congrats to all tamil pg canditates.specialy to siranjeevi sir. All the best.

    ReplyDelete
  13. Thanks TN government and TRB

    ReplyDelete
  14. sir,
    I got 90 marks in pg tamil bc female 1977 can I get any chance please tell me

    ReplyDelete
    Replies
    1. Which district are you belongs to? Do you know what is the highest marks in your friends circle?

      Delete
  15. Siranjivi sir, please come to the screen. What method the result will be?

    ReplyDelete
  16. தமிழக அரசுக்கும் ஆசிரியர் தேர்வுத் துறைக்கும் நண்றி

    ReplyDelete
  17. THANKS TO TAMILNADU GOVERNMENT , ADVAGATE GENERAL SIR Thiru.SOMAYAJI, other TRB CHAIRMEN & Honble JUDGES. T HANKS TO ALL

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி