சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் 14.12.2013 அன்று வழங்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2013

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் 14.12.2013 அன்று வழங்கப்படும்.

  • ஏற்காடு இடைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்தபடியால் சேலம் மாவட்டத்தில் TN TET சான்றிதழ் வழங்கவில்லை.தற்போது தேர்தல் முடிந்து விட்டதால்

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் 14.12.2013 அன்று சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (திருவள்ளுவர் சிலை அருகில்)காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

31 comments:

  1. Sir tet ku cv natakuma natakatha yappa sir date varum

    ReplyDelete
  2. cv pathi ethavathu oru news anupunga . . .poi ya irunthalum paravala

    ReplyDelete
    Replies
    1. Happy news for passed candidates certificate verification on feb 29

      Delete
    2. hello enna nakkala
      aduthavanga feelings theriyamal pesathinga

      Delete
    3. நன்பர்களே. ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பரிசாக நம் அனைவருக்கும் விரைவில் வேலை கிடைக்கவிருக்கிறது. நம்பிக்கையோடு காத்திருப்போம். அது நமக்கு பொங்கல் பரிசாக அமையும் என்பது எனது உள்ளணர்வு.

      Delete
  3. epdi cv nadakkum.
    makkal than case poduradhulaye kurikkola irukku
    nammala vaala vidamattanga saavavum vida mattanga ellam namma thalai eluthu

    ReplyDelete
  4. dont worry tet passed candidates... trb than worka correta seiyum
    cv for dec third week

    ReplyDelete
    Replies
    1. romba thanks sir nadakkudho illaiyo neenga solradhu konjam aaruthala irukku

      Delete
    2. sir nalathe nadakum.dont fl

      Delete
  5. எந்த டிசம்பர் ,2015 டிசம்பரா ?

    ReplyDelete
  6. Trbku yaaro pilli sooniyam vaithathal trb chairman kai kaal mudakam,experts vaanthi bethi,kavalaiyil cv ku wait pannuvor,collectionil highcourt

    ReplyDelete
  7. sir i got 89 in paper 2,maths.pls any body 89, call me 8508609141 namakku pass aka vazhi unda? oh god...

    ReplyDelete
  8. Ippothaiku Cv nadakathu court la many case iruku atha clear panna tha cv nadakum may 2010la cv attend pannavanga 70 candidates tet illama posting kudukanum nu high court division bench judgement kuduthu irukaranga itha ethirthu tn govt supreme court la case file panni irukanga hearing Dec 3rd week varuthu 70 cv candidates engalukku posting podama mathavangalukku posting poda koodathu nu stay order vanga poranga so innum 2 or 3 year aagum cv nadaka

    ReplyDelete
  9. Answer key publish panna appave doubts clarify panrathuku time kuduthu irundha pothu case pottavanga ellam enna pannitu irundhanga...

    ReplyDelete
    Replies
    1. Dear friend, after publishing of tentative key, over to three thousand students had given petition to trb noting their objection to the answers with necessary proof. But, trb didn't make inspection. Lapsing of two month period, trb published their final keys alongwith results. It is purely the cheating by trb. If trb had given fiinal keys at earliest, now there will be no big problem. Trb is solely responsible for this problem. If students get no solution, they will go for the appeal. Then it will take much longer for cv.

      Delete
    2. Kalviseithi publisher, please delete my above comment given at 9.23 am on 10th december since i i feel some hard words. Sorry.

      Delete
  10. Cv adutha varusamavathu nadatharatha pathi aalosippaangala...

    ReplyDelete
  11. madurai high courtla judgement vantha casesoda copy trb ku anupiyacha 1st?

    ReplyDelete
  12. 88 89.....? do r die....?kovinda kovinda..........?vaaaaa

    ReplyDelete
  13. Sema chance....kandippa u got 90 sir .....there r somany people comment 6mark varai ketaikkumnu...

    ReplyDelete
  14. Yappatha case mudium yappa tha cv natakum ethuku oru mudive ellaya frds.....

    ReplyDelete
  15. dec24 cv nadaka vaipulllathu

    ReplyDelete
  16. eppothan cv nadakkum.plz solluinka

    ReplyDelete
  17. Today Trb tamil case over next tet cv than

    ReplyDelete
  18. cv epo nadumnu solungna sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி