ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2013

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு.


இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில்69வது வழக்காக பிற்பகல்1.10மணியளவில் விசாரணைக்கு வந்தது.மேலும் அரசு தரப்பில்AFFIDAVITதாக்கல் செய்தனர்.அரசுதரப்புAFFIDAVITக்குதேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய
வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா'வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி2க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார்.இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல்
பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குசெல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.

4 comments:

  1. Lets pray god atleast the judgement will be in the new year 2014 JAN.

    ReplyDelete
  2. kandippa varadhu vandhutta courtku income poidum

    ReplyDelete
  3. we studied part i and part ii in our previous degree part iii will be studied in our one year degree then why there is restriction for one year degree and also we are passed tet before three year degree students . avanugalavida thiramai iruppathanal thane pass pannurom apparam why engalukku ( dual degree ) students ku velai kudukka mattenkurenga ithu ellam rempa kodumai pavam sir nanga , oru degree use illanu thane nanga innoru degree padikirom , ungaludaya proceedingsku munbu paditha engalukku velai kodunga sir athan pinbu yarum pADITHU emaramal parthukkalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி