காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் ?


2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், எனகல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகஅரசு
மேல்நிலைப்பள்ளிகளில்அனைத்து பாடப்பிரிவிலும்,5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

2013-14 கல்வியாண்டின்பொதுத்தேர்வுக்கு முன்பாகவேகாலியிடங்களை நிரப்பபள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.ஏற்கனவே,முதுகலை ஆசிரியர்பதவி உயர்விற்கு தகுதியான(பட்டதாரி ஆசிரியர்)பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது,அப்பட்டியலில் திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து,அனுப்பசி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இப்பட்டியல் இறுதி செய்த பின்,அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு "கவுன்சிலிங்'தேதி அறிவிக்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மாநிலம் முழுவதும்உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில்2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை, பட்டதாரியில்இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.எஞ்சியஇடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பநடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம்நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போகவாய்ப்புள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின்துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில்பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாகஇருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

18 comments:

  1. apdina exam la pass panavangaluku counselling kidayadha.

    ReplyDelete
  2. Pg final list epo varum

    ReplyDelete
  3. Pg trb la select aanavangaluku case illatha subject ku councling vaipangala

    ReplyDelete
  4. Hello , we are waiting for our promotio n B.t to P.g for nearly seven months. So newly selected persons do wait and first give way for us.

    ReplyDelete
    Replies
    1. Padi pass agama seven montjs wait panuninga ok but trb panuna thapula ninga nalavae valringa seven minths ah paditha nanga, aparam second list kaga wait panravangalam road la nikuroam thavikuroam vacant irikunu theroum la last year trb la konjam, intha year trb la konjam aparama promotionu fill pananum trb dashhhh panuna thapuku mothama promotionu fill panurathu niyama, pongada trb unga kita niyam neethi nu word ku meaningae theriyathae, key mistake queation mistake printing mistake thapalam panitu thapana solution kudukuriya trb? Unoda vaelaiyae ithalam olunga panurathu than athuku than salary vangura?thapu panunathu nii trb so unga ellaraoum dismiss panitu antha vacantku promotion candidates ah fill panunga, pg candidates ku trb mark candidates ah fill panunga,) trb mistake panuna office persons ku yaena thandanai kudupinga,

      Delete
    2. Hello BT sir neenga pg ia vara vaalthukal. Aana trb candidatesa paarthu wait panna solla ungaluku enna urimai irukku. Ungaluku rules theriuma. Total vacancila paathi trb exam moolam select pannuvaanga. Paathi promotion moolam. Ithu kooda theriama naanga 6 monthsa wait panrom , first engaluku promotion kodunganu trb kitta solringala. Neenga itha palli kalvi director kitta ketkanum. Ithu theriama comment adichu 26000 candidates oda saabatha vaangathinga. Naanum oru teacher thaan. Pl sorry sollittu unga commenta vabus vaangunga.

      Delete
  5. Hello neenga yellarum already salary vangurigada. Naanga epada velaiku pogurathunu feel pannitu irukom. Ungaluku vangura salary pothatha da

    ReplyDelete
  6. Hello neenga yellarum already salary vangurigada. Naanga epada velaiku pogurathunu feel pannitu irukom. Ungaluku vangura salary pothatha da

    ReplyDelete
    Replies
    1. good reply. kanjikke illama irukkom ivangalukku biriyaniyla leg piece illannu katharanga

      Delete
    2. nagella vidiya vadiya padichu pass panni vela vagamudiyama thavichukitrukom . seniority la vala vaguna unaku promotion matutha.

      Delete
    3. sir,
      nanga ella kashta pattu padichi competive examla potti pottu select agi varom nenga corres la padichiarrearss vachi easy aga varinga ungukkum trb exam vacha 10 mark kuda therathu class edukavum theriyathu enga polaipula mannai podur kootam

      Delete
    4. நெல்லை அருள்December 11, 2013 at 7:02 PM

      நன்பர்களே. நானும் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கு காத்திருக்கிறேன். நமது கோபம் நியாயமானதே. ஆனால் நமது கோபத்தை காட்டவேண்டிய நபர்கள் முன்னாள் ஆசிரியர்கள் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. நாம் வேலைக்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். நாம் கேட்பது பிச்சை அல்ல. நமது உரிமையை நாம் கேட்கிறோம். அது போன்றுதான் முன்னாள் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதும் அவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை. அதை அவா்கள் பெறுவதற்கு நாம் வாழ்த்துவோம். நல்லதே நடக்கும். நம் அனைவருக்கும் வேலை கிடைக்கும்.

      Delete
  7. plz appoint TRB passed candidates....

    ReplyDelete
  8. DMK PERIODLE IPPAIDYE PROMOTIONLEYE POTTUNGA MATHIRI IRUKKU ADUNALA THAN PG LE INDHA 2 VARUSATHULA APPOINMENT PANNUNA ALAVUKKU 5 VARUSTHULE ILLA NU NENAIKKREN. AM I CORRECT? FOR EXAMPLE COMMERCE INTHA 2 VARUSATHULE NEARLY 600 NEW POSTS. BUT ANDHA 5 VARUSATHILE MOTHAMEVE 100 POST THAN IRUKKUMNU NENAIKKREN,

    ReplyDelete
  9. Promotionlayae mothama posting podavandiyathu thanada, yaenda trb exam nu vaithu ellaraium mental akuringa:; ungaluku exam vaika thiramai ilana resing panitu pongada trbjob ah, athuku thana vangura salary, unaku yaethuku trb job , trb office la vacant ah vathu varum, unala exam olunga nadatha mudiyalanu promotion ah, unagalukulam trb yaenda job ponga resing panitu

    ReplyDelete
  10. Case poda reasonae trb mistake thana, aparam yaen trb persons case a reason solanum trb perons paditha teachers a muttal akuranga ttb persons a thatikaetka yarumae ilaya, oru aniyan ramana nu yarumae ilaya ivangala kaerkurathuku, by paadhika patoar sangam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி