பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2013

பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.


பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங் நடக்கிறது. அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

11 comments:

  1. Intha BT Vaccancy 961, 2013 BT Vaccancy 12922 udan serkapaduma

    ReplyDelete
  2. Intha BT Vaccancy 961, 2013 BT Vaccancy 12922 udan serkapaduma

    ReplyDelete
    Replies
    1. ADUTHU SGT TO BT 961 PROMOTION ULLATHU

      Delete
    2. no way... promotion ku thaniya irukum .. atha trb serkavey matanga.. konjam promotion kaga othikki vachuruvanga epaiyumey.. meethi than merit list

      Delete
  3. I got appointment order.I got TET score in chemistry 49.But in I have worked in Zonal Deputy Thasilthar in nellai dist. Nan enne seivathu endu teriyavillai.

    ReplyDelete
  4. antha velaila vitu varathinga nalla post 49 enbathu puriyavillaiye sariyaga sollungal entha appointment order vandhathu thelivaga sollungal sir

    ReplyDelete
    Replies
    1. (2008-2009 BC community )136 pinnadaivu paniedankalukku Netru ennukku TRB il erunth order vanthrukku Jan 2 2014 il School il ser solli vanthurukkunga My TET Mark 49.

      Delete
  5. yenna kodumasir ithu??? yethukkaga tet exam vechangannu innu theriyallaye!!!
    pesama seniority padi job pottu irukkalam, yethukaga tet nu onna vachu nammala padika vachu, iruntha private velaya vida vechu?????????????????? kadaisiya paithiyammum pikka vachu!!!!!!!
    so sad!!!

    ReplyDelete
  6. Direct recuitment Will affect all tet passed candidates. Kindly take note the same and approach court properly.otherwise tr will continue. the same method in appointing further 3500 teachers as per the court direction.

    ReplyDelete
  7. dear frds innum nama amaithiya iruntha namala kenayakidum trb..... tet passdd frds nama ethavethu pannanum....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி