பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங் நடக்கிறது. அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.
Intha BT Vaccancy 961, 2013 BT Vaccancy 12922 udan serkapaduma
ReplyDeleteIntha BT Vaccancy 961, 2013 BT Vaccancy 12922 udan serkapaduma
ReplyDeleteADUTHU SGT TO BT 961 PROMOTION ULLATHU
Deleteno way... promotion ku thaniya irukum .. atha trb serkavey matanga.. konjam promotion kaga othikki vachuruvanga epaiyumey.. meethi than merit list
DeleteI got appointment order.I got TET score in chemistry 49.But in I have worked in Zonal Deputy Thasilthar in nellai dist. Nan enne seivathu endu teriyavillai.
ReplyDeleteantha velaila vitu varathinga nalla post 49 enbathu puriyavillaiye sariyaga sollungal entha appointment order vandhathu thelivaga sollungal sir
ReplyDelete(2008-2009 BC community )136 pinnadaivu paniedankalukku Netru ennukku TRB il erunth order vanthrukku Jan 2 2014 il School il ser solli vanthurukkunga My TET Mark 49.
Deleteunga name sir?
Deleteyenna kodumasir ithu??? yethukkaga tet exam vechangannu innu theriyallaye!!!
ReplyDeletepesama seniority padi job pottu irukkalam, yethukaga tet nu onna vachu nammala padika vachu, iruntha private velaya vida vechu?????????????????? kadaisiya paithiyammum pikka vachu!!!!!!!
so sad!!!
Direct recuitment Will affect all tet passed candidates. Kindly take note the same and approach court properly.otherwise tr will continue. the same method in appointing further 3500 teachers as per the court direction.
ReplyDeletedear frds innum nama amaithiya iruntha namala kenayakidum trb..... tet passdd frds nama ethavethu pannanum....
ReplyDelete