ஆசியன் வங்கியில் பல்வேறு பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

ஆசியன் வங்கியில் பல்வேறு பணி.


Asian Development Bank (ADB)

வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

01. Principal Portfolio Management Specialist
02. Risk Management Speicialist
03. Senior Transport Specialist
04. Social Sector Economist
05. Financial Control Assistant
06. Treasury Assistant
07. Administrative Assistant-BPHP
08. Associate Project Officer
09. Treasury Officer
10. Operational Analyst
11. Operations Assistant

காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.adb.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கு வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2014

மேலும் விரிவான கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.adb.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி