முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2013

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண்


முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கில் டி.ஆர்.பி., செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஒவ்வொரு பிரிவிலும் எடுத்துள்ள உயர்ந்தபட்ச மதிப்பெண் மற்றும் முதல் 10 இடங்களில் ஒவ்வொருபிரிவிலும் எத்தனை தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உயர்ந்தபட்ச மதிப்பெண்

A-112

B-121

C-115

D-116.

முதல் 10 இடங்களில் தேர்வர்கள் எண்ணிக்கை

A-0

B-6

C-2

D-2

..மேலும் இம்மதிப்பெண்கள் இறுதிசெய்யப்பட்ட கீ ஆன்சர்படி பெற்றமதிப்பெண்களாகும்.இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது 115 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 10 ஆக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. Intha case vendunendrea jodikapatta valakku yendru inthilerunthu therikindrathu, more time waste.............. the petitioner should be punished while B series alone take high marks.

    ReplyDelete
  2. kalviseithi news is useful to all teachers. all the best

    ReplyDelete
  3. B series ku mattum oru velai grace mark koduthu niraya mark varra mathiri kattitangala nu doubt.ha ha ha.A series 112 highest.95 mark podhuma sir cv ku select aga.ithula vera 2 answer varra ques. delete pannitatha solranga.evlo ques. delete nu theriala.therincha sollunga.

    ReplyDelete
  4. Paper 1 weigtage or seniorty?

    ReplyDelete
  5. TRB  முதுகலை ஆசிரியர்   தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன .( ஏற்கனவே TRB வெளியிட்ட விடைக்குறிப்புடன் )
    1 நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம்
      மனவயது / காலவயது× 100
    2.முல்லைத் திணை பறை 
    ஏற்றுப்பறை
    3.குழந்தைத்   தொழிலாளர் ஒழிப்பு குறித்து தெரிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு
    அரசியல் அமைப்புச்சட்டம் 23
    மேலும் வணிகவியல் பாடத்திற்கான வழக்கொன்றில் கல்வியல் பகுதிக்கான கீழ்கண்ட வினாவினை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    4. 19 ஆம் நூற்றாண்டில் ---- அவர்களின் ஆய்வுப்படி வங்காள மானிலத்தில் 5 லட்சம் மக்கள் தொகையில் 4 பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது  
    ஆடம் ஸ்மித்
    எனவே முதுகலை ஆசிரியர்  தமிழ் கேள்வித்தாளில் மொத்தம் நான்கு வினாக்கள் நீக்கப்பட்டு 146 வினாக்களுக்கே மதிப்பீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி