ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மொபைலில் "டிப்ஸ்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மொபைலில் "டிப்ஸ்"


மேற்கு வங்க மாநிலத்தில்,ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தி கொள்வதற்கான யுத்திகள், ஆலோசனைகள்,மொபைல் போன் மூலம் வழங்கப்பட உள்ளன.இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இத் திட்டம்,
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மேற்கு வங்க ஆரம்ப பள்ளி வாரியம் கூட்டாக இணைந்து நடத்துகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி