கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க ஆய்வு: முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2013

கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க ஆய்வு: முதல்வர் அறிவிப்பு.


கலெக்டர், போலீஸ் அதிகாரிகள்மாநாடு நிறைவு நாளில் முதல்வர் ஜெயலலிதா புதிதாக 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.சென்னை, தலைமைச் செயலகத்தில்
மூன்று நாட்கள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நேற்று மாலை நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில் முக்கியமானவை:

*பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிதுவக்கப்படும்.

*நீலகிரி மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு பேன்ட், முழுக்கை சட்டை, மாணவியருக்கு சல்வார் கமீஸ், ஓவர்கோட் வழங்கப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில், கல்விக் கடன் வழங்குவது குறித்து ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி