இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2013

இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை.


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகிறது. கடந்த காலங்களில்,
ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்குமேல்,வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள்,கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம், ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் தாக்கலாவது குறைந்தபாடில்லை. ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால், தேர்வர்களும்,முடிந்தவரை, போராடுகின்றனர். ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை.

தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய ) புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது: பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண்வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர்.

டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல்வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வைநடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

95 comments:

  1. போங்கடா நீங்களும் உங்க எக்ஸாமும் .ரிசுல்டும் .இன்னொரு முறை எக்சாமுனு அறிவிப்பு வந்துச்சி............... ! தயவு செய்து இனிமேல் தேர்வே வைக்காதீங்க .தனியார் பள்ளியில வேலை செய்தாவது சாப்டுக்கிட்டு இருந்தோம் இந்த 'டெட்' டால அந்த வேலையும் போயி, இன்னைக்கு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டு வெட்கம் கேட்டு போய் வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்கோம் ,இடையில போனா யாரும் பள்ளியிலயும் சேர்க்க மாட்டேன்றாங்க ,நாய் பொழப்பா போச்சி .
    (தயவு செய்து இனிமேல் தேர்வே வைக்காதீங்க)

    ReplyDelete
  2. case podum nanbargaley uriya nerathil ungaludaiya kelvigaluku vilakam kettu case pottu irunthal result podrathula ivalo prob irukathu case potta mark undu ndra mind set vanthu ipo case podrigala??????????

    ReplyDelete
  3. intha date ku aparam trb mela case potta accept panna mudiyathu nu certain time koduthurukanum appo than ithuku mudivu katta mudiyum

    ReplyDelete
  4. Oooooooooooooooooooh oooooooooooooooooooooooooooooooooooooooooooooh

    ReplyDelete
  5. Get ready for re exam

    ReplyDelete
    Replies
    1. yoi poya rumer ah kilapi vitutu nee ealam teacher ahi eana pana pora

      Delete
    2. idhallam oru polappa december 22, 2013 at 9:10 AM

      Delete
    3. hai fail candidates

      Delete
  6. After 7 year what are the error in bio zoology book very nice.

    ReplyDelete
    Replies
    1. sir, please explain your comment

      Delete
  7. Intha news neengala decide senchu podra news ah. Daily oru news podanumnu podra mathiri irukku. Athigaraporva news mattum podunga.enga uyera vangathinga.

    ReplyDelete
  8. My weightage 78 paper2 any chance sub Tamil

    ReplyDelete
  9. Today dinamalar headlines Madurai edition

    ReplyDelete
  10. Intha news neengala decide senchu podra news ah. Daily oru news podanumnu podra mathiri irukku. Athigaraporva news mattum podunga.enga uyera vangathinga.

    ReplyDelete
  11. Rightu vidu..........................

    ReplyDelete
  12. 88 = 90 : 1 lak, 89 = 90 : 50 Thousand " Under value for TRB .

    ReplyDelete
  13. My weightage 78 paper2 any chance sub Tamil

    ReplyDelete
    Replies
    1. Irukku aanaal illa

      Delete
    2. ada yenga neenga vera nilamai puriyama
      adhan ippodhaikku kidaiyadhunu sollittanungale
      apram kidaikkuma kidaikkumanu ketkuringa

      Delete
  14. Enaku oru kannu ponalum paravalla aduthavanuku rendu kannum poganum intha proverb ku proof tet exam case la parkalam. Enna oru kola veri. Actual ah nan katkaravenga enna solranga na 88 or 89 edunthu eruntha ethavathu oru kalvi ku correct nu sonna trb mark potrumam ipadi oru lady soluthu enkitta. Sariana aattu kootam. Oru aadu ethai follow panutho athaiya yalarum follow panranga. Namma case podara question ku correct answer ethunu yosika matranga. Avenga eluthana answer tha correct nu argue panranga. Ene correct answer nu proof panalaina 50000 fine nu oru rule kondu varanum. Appo than ethu mudivuku varum. Avathuru valuku thodarathenga. Aalama sinthikanum. Namma yalarum teachers. Matravarkal panrathaiya namum follow pananum avasiyam ellai. Be a profesionalist dont be a sheep.

    ReplyDelete
    Replies
    1. sir,ivanga elarum solrathai patha trb ya ealanama pakrathu nala therithu.correctana questionku mark kekrathu correctana vishayam tha.ana itha base pani niraya per suma case potu mark vanga papanga.itharku pathiladi koduthu posting quicka potu avanga moonjila kariya poosunga trb.cm mam ithula thalai ittal kandipaga avanga petchuku maru peche ila.plzzzzzz mam

      Delete
    2. yesterday ministers kootathula ithai patri pesi irupanga... oru nalla mudivu kidaikum. dont worry...

      Delete
    3. yesterday ministers meeting nadanthucha sir? i discontinued my higher studies 2 stdy tet.romba kastama iruku sir.

      Delete
  15. ஆயுல் தண்டனை கைதி போல ஆக்கிடிங்களடா!

    ReplyDelete
  16. Dear friends 1992. Il bed physics mudithu vitu employ. Seniority varum neram exam vaithathanal engaluku intha nilamai

    ReplyDelete
  17. pass pannuna engalukku velai varlanalum paravala but sathithiyama case podura ungalukku indha jenmathula velai kidaikkadhu engaloda saabam ellam kandippa ungalai ketkum

    ReplyDelete
  18. frnds dont lose hope whatever comes remember in one thing d hardwork v did always worth victory its frm dinamalar the daily which publishd 6 lak people cv u know how far it is authentic ? Believe in God He knows d pain v undergo belief makes miracles

    ReplyDelete
    Replies
    1. definitely god makes a great miracles.i pray 4 all. 1st paper candidates refer kalvikural 2 d judgement copy of madurai high court

      Delete
    2. Pongada polapukettavingala neengalum unga examum. First ungaluku exam vaikkanumda.

      Delete
    3. god ah. y deepa ipdi makala emathuringa. dnt brainwash others. just keep ur belief with urself.

      Delete
  19. Inime mistake varathunu sonna ippa vanthuruku apdinu othukirikala TRB

    ReplyDelete
    Replies
    1. 90 mark eduka vazhi illa nee ellam trb ya question pandra? wait and see.

      Delete
    2. Ni 90mark eduthu kilichutiya? Vettiya dhana iruka? Aduku idae better

      Delete
    3. naanga ennatha kilika poromnu posting vaangitu soldrom.kuppura vilunthum meesaila mannu ottatha katha thaan unaku po.

      Delete
    4. Adu ungaluku posting podarapo pathukalam!

      Delete
    5. Mind your words sir i am a family women what am do my daughter study business all of us affected tet my career is .......

      Delete
    6. Mind your words sir i am a family women what am do my daughter study business all of us affected tet my career is .......

      Delete
  20. less tension more work.. innum 6 monthuku jollya irungapa.....

    ReplyDelete
  21. PBBT candidates pls contact me . green.sen87@gmail.com

    ReplyDelete
    Replies
    1. hello friend first PBBT candidates kku meaning sollungappa

      Delete
  22. Ethana case poda mudeyumo poduinga. eannamo seiyuinga. TRB mekayum porumaiya euku. poingki ealum,poingkina CV pongal. pongati kanneer pongal....... ----PASSNA VELAI ELLA VALIBA SANGAM

    ReplyDelete
  23. tet sampanthama eni case poda kudathunu sonnankalla plz reply me

    ReplyDelete
  24. eppo vaccha tetkku velai poda mattangala re exam vaipankala payama erukku comment kodukkuranga

    ReplyDelete
  25. AMMA manasu vicha ellam nakkum. AMMA tntet-lu ellorukkum oru nalla mudyu sulluinga

    ReplyDelete
  26. amma plz help pass candidates............... plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    ReplyDelete
  27. hai failed frds,
    நீங்க ஒரு அல்லது இரண்டு மதிப்பெண் காக போராடுறீங்க , சரி தான். ஆனால் நீங்க எடுத்த 88 மற்றும் 89 மதிப்பெண் அனைத்துமே தெரிந்து தான் எழுதினீங்களா? ... more than 10 marks luck ல தான வந்திருக்கும் .. negative marks இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க ... one or two marks ல fail பாஸ் ஆனவங்க முழுக்க முழுக்க திறமையனால வந்தவங்க இல்ல . அதிர்ஷ்டம் தாங்க இவங்களுக்கு .... last time நானும் 89 marks எடுத்தவன் தான் .... கதையல்ல நிஜம் நண்பர்களே .... sorry frds

    ReplyDelete
  28. முட்களின் போராட்டத்திற்கிடையே மலர்களைத் தேடும் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களே
    முட்கள் மலர்களாகும்
    வலிகள் எல்லாம் வண்ணங்களாகும்
    பொறுமையோடும் தன்னம்பிக்கையோடும் காத்திருங்கள்
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  29. Tet cv late agalam aanal nama pass anatha yaralum matra mutiyathu yella visathukkum courtkku ponal enna seyvathu unkalin muraiyana korikkaiya madurai bench etuthu judgement kotuthathu.pin chennai penchla case potta eppadi chennai high court addnl pench than madurai so madurai bench judgement pothum.so plz cuntact cv possiple quick time

    ReplyDelete
  30. Jipmer announced ldc posting any one interested see the web site jipmer.edu .in

    ReplyDelete
  31. Dear PG and TET pass candidates,

    Don't worry. We are witnessing a radical change in the process of TRB's selection. There is absolute transparency. There is no high handedness of TRB in decision making, it is abiding the court's directions. This is real democracy that we are witnessing. I am well aware that some of the petitioners are filing cases without any justifiable arguments (as I am one of the petitioners for other reasons and happened to be in the court of Honorable Justice Nagamuthu), some are claiming their query with absolute proofs (I jokingly said to my colleagues that If Honorable Justice Nagamuthu sir writes the next TET, he will clear it with distinction), umpteen number of questions are reviewed, cross checked, proofs verified, expert opinions sought, our Honorable judge himself verified and proved that TRB's answer key is right for a question in English (En-feeble) in front of the lawyers with a dictionary and advised the counsels to be well aware of what they are arguing. Honorable Judge Nagamuthu sir simply refused the expert opinions given by school teachers and accepted opinions of college professors who are experts in the field of the concerned questions. All these cases about challenging the questions and answer key prepared by TRB by the petitioners are arising from the following premises

    1. Candidates know better than question setters.
    2. There is no accountability on the side of the question setters for the source of the question and the subsequent answer.
    3. TRB is not taking the responsibility or maintaining the accountability for the errors in the questions or answer keys.
    4. Objectivity of the question is at stake: An objective type question must have one clear and definite answer, so framing the question without any doubt is very essential.
    5. Typographical Errors: Cross checking for any typographical errors is a must. TRB is not conducting CBI exams to check whether the candidate is intelligent or not by providing the worst kind of question paper with umpteen spelling mistakes (the case of B series question in PG Tamil).
    6. Always anticipate for the worst to come and be ready to face it: First admit there is some problem in the question paper (PG Tamil B series), and rectify it then and there. This shows the clear lack of coordination between exam centers and TRB office.

    I am not an expert in conducting competitive examinations but I know what are the basic elements (validity, reliability ....) of a competitive exam and all these pending cases are questioning the very basic elements of the examination.

    Some of the readers may think like why for the mistakes of others I should wait without salary, please bear in mind that our patience is making the system for the betterment of the future aspirants and keep in mind once we get the job we are also part of the system and we have to face these kind of problems and we have to be more cautious in conducting these examinations.

    Don't worry, hard work never fails. To taste the fruit of our labor needs some more time, but it won't be bitter. All the best for all the candidates.

    ReplyDelete
    Replies
    1. Moreover if we feel that we have done something better to improve our standard of living and a secured job by clearing TRB examinations then it has a cost,

      1. TRB is an alternate way for recruiting teachers barring employment seniority. You can argue "n" number of times that TRB is formed for the purpose of recruiting better teachers, but it subverts the previous process of employment seniority. Those who swallowed the bitterness had moved on and now we are claiming that I have cleared the exam why I am not getting the job? why it is getting late? why these people file case after case in the courts?
      2. Constitutional provisions are there in our democracy and every affected candidate has a right to use these democratic provisions.
      3. It is unfortunate to see hatred comments accusing candidates who seek constitutional provisions for their claim.
      4. As a teacher we have to be empathetic (sensing and acting on other's problems).
      5. There is no doubt that many of us cleared the exams with burning the night oil, but the minimum requirement for TET is 90, so candidates lacking 1 or 2 definitely look for all fair means to get those required marks, whether they are getting job or not is immaterial, they are eligible for a teaching job, so the 1 or 2 marks is very important for them. After 2016, even if you want to work in a private school, you need to clear TET.
      6. Don't blindly follow anything, everything is questionable, and there is nothing with an immunity against questioning for a rational mind.

      Be patient, have a rational mind, be empathetic, stop hatred comments, strengthen those who need support, after all these are the qualities of a good teacher.

      Delete
  32. So is there any possibility of re -result ?

    ReplyDelete
  33. Hai friends i will call to TRB that news is romour .dont feel any one process going on all of tet candidate waiting for good news coming soon maximum jan-10 th

    ReplyDelete
    Replies
    1. News from TRB...this month last week final list for PG...ple call trb....u will confirm it....

      Delete
    2. s sir i agree your comment

      Delete
  34. yes frds..i called trb now..all cases finished...that news rumor...so wait cv nu sonaga....all is well frds

    ReplyDelete
  35. cv epponu sonnankalla tet mela ennum case erukkunu solluranga

    ReplyDelete
  36. neenga phone pannuna trb number koduinga

    ReplyDelete
  37. call paningala frds...ena sonaga trb

    ReplyDelete
  38. friends,
    nan intha number ku 2.30 ku phone pannen cv list koduka one month agumnu sonnanga posting maximum june lathan irukum nu sonnanga so ellorum manathai thethunga new year namaku pattiniyodathan

    ReplyDelete
  39. trb tamil result published nw.30 th certifict verification

    ReplyDelete
  40. pg trb tamil result published refer trb website

    ReplyDelete
  41. Hi 2.49 comme neenga sonna one mobth tet ka pg?

    ReplyDelete
    Replies
    1. tet cv ku than one moneth agumama 88, 89 eduthavangalukku mattum valuation nadaka pogutham ellorukum illai irunthalum one month endru sonnargal neengalum trb number ku phone pannunga pg result vandha pinnadi kuda nan again phone panni engalukum udane cv varuma nu keten illai tet ku vara one month nu sonnanga pa romba upset aga iruku namaku mattum cv nadathitu 88 89 candidaates ku second list poda kudatha tension aguthu

      Delete
  42. hi friends. . .PG trb Tamil subject result published in trb website. . Flash news came in jaya plus and pudhia thalaimurai. . Happy

    ReplyDelete
  43. Pass panuna elarum sernthu case podalam.intha exam na la naga work a vitutu irukom. Posting a quick a poduka or next time intha mathiri exam a callfer panathiga. Ithu engaluku mental torture a irruku nu.

    ReplyDelete
  44. Friends, Ippadi Yosichi parungalen... Naanum TET pass panniruken. TET enbathu competitive exam illa. Thaguthi thervu than. So ippa pass aagirukkira mamellam thaguthi aagittom. case potirukkira nanbargalukku court utharavu kuduthal avargalum pass aagiruvanga. But teacher selection vera process. So antha process TRB edukkira vara nama wait pannithan aganum. Udane valai tharanumnu TRBya naama kattaya padutha mudiyathu. Ithu avanga kobathai than kilappum. Ovvoru Exam resultum one by one TRB veliyiduthu. athu pola SGT and BT yum select pannuvanga. Wait pannuvom. Dont angry with others who commented here including me. 2014 namathu vaalkai valamaagum. Best of luck.

    ReplyDelete
  45. fail aanavanga enna thaan kaal la vizhunthu kadharunalum trb ya onnum panna mudiyathu, etthana case potalum unmai nitchayam vellum, athu pass pannuna candidates ku saadhagama thaan irukum, don't worry. last year tet la 88,89 eduthavanga intha mathiri case potruntha inneram oru posting um potruka mudiyathu. trb athiradiyana mudivu eduthu one week kulla kuda cv mudika mudiyum, athukana kaalam viraivil varum, intha case ellam thool thoola agatum, get ready force trb.

    ReplyDelete
    Replies
    1. Dear Anonymous,

      Yes I admit that TRB is the final deciding authority but it does not have immunity against court orders, any organization has to follow the court directions. Why TRB is releasing additional selection list in PG exams? it is the direction of the high court!

      Provisional selection list for PG-Tamil is also released as per the guidance of the high court.
      So, TRB is bound to legal proceedings and don't think that TRB is an superior authority above law. Our constitution is always against dictatorship, so there are so many checks and balances to ensure democracy. The checks and balances are here Writ Petitions.

      Delete
    2. Sir andha Saranya sundar oru urupadathadu, neenga ena sonalum adu ipdi dhan, lit ah mental. Don't waste ur time advising her, thirutu vela panradu oru polapa saranya unaku

      Delete
    3. dai mariyathaiya pesu da, enna ilukuratha vittutu un velaiya paaru,

      Delete
    4. Mariyadaiya pathi ni pesatha d, unoda moonjuku una ilukuranga vera, thuuuuuuu

      Delete
  46. Hey anonymous saranya sundar, nee than thool thoola aga pora, court avamadhichadukaga already vibu nayar fine pay panirkar, inoruthadava adae thapa TRB kandipa panamatanga! So ni vaaya mooditu po

    ReplyDelete
  47. Padichivaingga ellarum nagarigamatha pesuvaingga.
    Ellana mathvaingalum padichivainggalukkum enna viththyasam......
    Nalla ninaiyukkal nanmai tharum.
    Court sullutho TRB sullutho......Andavan sulluvan.....Aadhu maittuma nakkum....

    ReplyDelete
  48. dai anonymous sabia, nee moodikitu po , ava yaarune theriyathu enna sollikite irukatha, enaku solla theriyatha, wait and see

    ReplyDelete
    Replies
    1. Hey yaru de sabia? Niyum sabiavum mooditu ponga d! Podi

      Delete
    2. nee thaan sabia..............! therium nadikatha , neeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaan sabia

      Delete
    3. Dear Saranya sundar, why are u always creating unwanted issues, all ur comments leads to problems!! Better mind your words!! Right from the beginning am seeing ur comments, they are not informative but full of waste! Hope u r banned from this website, better stop commenting using another name!

      Delete
  49. Saranya ni edukura anju pathu pichaiku idaellam thevaiyanu munadiyae ketaen, ipavum kekraen. Oh yarum picha podaliya?? Moonja katana picha edu kandipa poduvanga.

    ReplyDelete
  50. sir, question no.125 question serios D paper II justice S.Nagamuthu kodutha judgement the winds blow from the particular direction answer A,B,D but neenga publish panathu A,B,C. so change it
    sir, question numberum thavaraga pottu ulleer so change it. thank you.
    AnonymousDecember 19, 2013 at 11:08 AM

    kalvi seithiyil thavarana thagaval velivanthullathu justice S.Nagamuthu kodutha judgement copyil A.B.D enru than ullathu question no.125 question serios D the winds blow from the particular direction entra kelvikku A.B.C entru seithi veliaggi ullthu varuthamaga ullathu. so change it.
    Reply

    ReplyDelete
  51. dai enna ethuku da ithula ilukuringa, mind ur words to all,

    ReplyDelete
  52. Ayo Ayo Ayo, Yemma Yemma Yemma!! Una sonaa udanae mind ur words ahhhhhh?? Athoda artham theriyuma unaku? Ni olunga iru de, ethanayo ponunga comment panranga, avangala elam edavadu solroma?? Unoda commentku ethana reply than kedaikum!

    ReplyDelete
  53. dai mariyathai da, naan comment pannuna sollu, evano comment pannuna enna yen da soldra, ithuku mela ethavathu sonna epdi thittuvenu enake theriyathu un velaiya paarthukitu po, en name a use pandratha vitruna, evana irunthalum sari, un amma, sister ellathayum poai de nu koopdu, appo thorium athuku artham

    ReplyDelete
    Replies
    1. Saranya Sundar, r u from a reputed family?? Ur attitude and behavior doesn't seem like that! Hope I must write about ur indecent comments to the authority. I know I can't take this issue to police station, since this is social website there must be some other way! Am gonna file petition against u

      Delete
    2. shyam evano comment pandrathuku en name a use panni thitrathu thappu, naan comment pannuna enn name a use panni kelu, evano anonymous kudukura comment ku naan ans pannanum nu avasiyam illa.

      Delete
    3. Sister, Here some people like you but some dislike u, so do not enter here where some people thoughts against u. so patient . Remember Sage thoughts. be patient.God bless u. Never waste time thinking unwanted things.

      Delete
    4. Saranya, don't try to convince me. Am not complaining at your single comment, I have seen all ur comments all are containing indecent words, u alone doing that! U yourself have deleted so many comments! U stop giving unnecessary comments!

      Delete
  54. Ni da nu koopta na de nu kooptaen, ena de thapu? Ni than google la anonymous nu create pani andha name la comment pana, ilana IPO yen varinjukitu support ku vara?? Ni epdivenalum thitiko, naatla pala payithiyam iruku, adula niyum onnum! Po ddddddddd

    ReplyDelete
    Replies
    1. evano pandra comment ku en name a use pannuna da nu sollama vera enna soldrathu, anonymous sabiya.

      Delete
    2. Ni than de andha google anonymous la comment potadu, summa nadikada de. Una Evan Evan thitrano aduku ena da soluvia?? Evano case podaporaenu comment potrukan, oruthar mooditu podinu solirkan elathukum ena da poduvia? Palla udanae de, aama yaru andha sabia? Unaku akka va thangachiya? Avalayum comment poda solu asingama thitraduku vasadhiya irukum

      Delete
  55. பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பதிவுதாரர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.

    இந்நிலையில், 136 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) ஏற்கெனவே நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்தது. (பின்னடைவு காலி யிடங்கள் என்பது, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக் காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்)

    136 பேருக்கு பணி உத்தரவு

    அதைத்தொடர்ந்து, 2008-09ம் ஆண்டு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களில் 136 பேரை பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன உத்தரவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக அனுப்பியுள்ளது.

    குறிப்பிட்ட பள்ளியை ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜனவரி 2-ம் தேதி அன்று பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    5 ஆண்டு அவகாசம்

    இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த உத்தர வில் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து திடீரென நேரடியாக பணி உத்தரவு வந்திருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    இதேபோல், ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் 3,500 இடைநிலை ஆசிரியர் களுக்கு நேரடியாக பணி உத்தரவு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    ReplyDelete
  56. Dear Friends,

    I am History major, My Cut -off is 69 Percentage,I get a Job or not? Reply me soon

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி