பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு.


பட்டய படிப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அக்டோபரில் பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள்
http://intradote.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மாணவர்கள், தங்களின் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய, நகல் பிரதி பெறுதல் தொடர்பான விவரங்களை www.tndte.com என்ற இணையதளம் மூலம் அறியலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி