TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்?


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்
விசாரணைக்கு வந்தபோது, அரசின்தலைமை வழக்குரைஞர் சோமையாஜிஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை எனவும் கிடைத்த உடன் டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என தகவலறிந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் கட்-ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும் என தேர்வெழுதிய அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருகின்றனர்.எவ்வாறு இருப்பினும் 95 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க் அளவில் இருக்கும் என நம்பப்படுகின்றது.

24 comments:

  1. This news english translate pls fnds my mobil tamil not support

    ReplyDelete
  2. அரசிடம் போதிய நிதி இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் ஆசியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் என்ற செய்தி உண்மையா நண்பர்களே?
    SGT-RS.3000
    BT-RS.4000
    PG-RS.5000

    ReplyDelete
    Replies
    1. Loossa Nega stupid mathuri cooment pannuranga 9.32 am

      Delete
  3. naan loosa neenga loosanu posting podum pothu therium.

    ReplyDelete
  4. Dear Tamil major,

    kindly enter your friends marks which one scored above 95 with their detail.

    It will be helpful for us to guess our cut off.
    Thank you.

    D MANIMEGALAI SCW 96 MARKS

    ReplyDelete
  5. hai teachers i am bc pg tamil b series qus paper now my mark 96 trb some qusn chage panratha sollierukkaga adhan padi vandhal 99or 100 plstell me vaipu irukka

    ReplyDelete
  6. Hi fnds pg tamil 4 question delete anaal 146 marka or 150marka convert pannuvankala .......

    ReplyDelete
  7. hai friends i am k.pichandi i am waiting for pg tamil result my marks 106 ana ippo 3 kelviya thiruthana my mark is 109 enaku vaaipu iruka friends

    ReplyDelete
    Replies
    1. hai mr.k pitchukpitchandi cast please repply

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  8. நண்பர்களே உங்கள் மதிப்பெண்களுடன் உங்கள் நண்பர்களின் ம்திப்பெண்களையும் பதிவிட்டால் மிகவும் நல்லது.

    ReplyDelete
  9. S.parasakthi.98 according to key answer.mbc any chance

    ReplyDelete
  10. hai fnds i an santhosh i got 94 marks (tentative key answer). i am expected 2 or3 marks enaku chance iruka mbc quota

    ReplyDelete
  11. பி வரிசையில் 94 மதிப்பெண் ,மேலும் 3 அல்லது 4 மதிப்பெண் எதிர்பார்க்கிறேன் எனக்கு வாய்ப்பு இருக்குமா .

    ReplyDelete
  12. B series ku TRB manasatchiku virothamilamal entha oru quesn um delete pannamal double answer quesn delete pannamal valuate seithal nandru.but appadi seivarkala?mana vayathu kalavayathu quesn all series la spelling mistake anathala atha delete panna think pandra trb we B series 40 quesn spelling mistake oda exam eluthuna thai eppadi sari entru accept seikirathu.manavayathu quesn B series ana enaku purinthu sariyana ans panniruken so delete pannamal iruppathu than niyathi.

    ReplyDelete
  13. hi am 98 marks key change aanal 101 marks varum job chance irukkuma?

    ReplyDelete
  14. Eppathan original mark varumo !!!

    ReplyDelete
  15. The above comments tells us above 100 is safe. And above 95 have chance.

    ReplyDelete
  16. உங்களுக்கு தெரிந்த நண்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி