முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு.....update News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு.....update News


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில்
வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்.

9 comments:

  1. அவர்கள் மதிப்பெண்கள் மற்றும் ஒதுக்கீடு அடிப்படையிலான Cut off தெரியாமல் எப்படி அவர்களுக்கு பணியிடங்களை முன்பே ஒதுக்குவது முடியும்?

    ReplyDelete
  2. this judgement is so ridiculous. how can they fix the job without discriminating their marks, cut off, caste priorities n age ?

    ReplyDelete
  3. case podravagaluku seat allotment very nice exam atten panina 30,000 candidates kum super response

    ReplyDelete
  4. 67 mark mattume vanguna vijayalakshmi ku oru vacancy othuki vaikaratha. Na first ye vijayalakshmi kitta case poda vendanu sonna. But avanga kekala.

    ReplyDelete
    Replies
    1. Court just asked trb to keep two seats vacant only....trb won't give them job at any cost...so don't worry friends...only merit stands....

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Entha mudivu iruthiyaguma? illai idhuvum engallai eamatruma?

    ReplyDelete
  7. After a long painful awaiting of all PG TAMIL candidates, all problems came to sweet end by dec 11th on Mahakavi Bharathiyar's birthday.

    Happy to hear the judgement about the release of pg tamil result by honourable madurai hc bench.

    Thanks to TN govt & TRB for higher appeal against re exam judgement by considering the true hardwork of all series candidates & finishing the pg tamil issue before publishing other pg subject final selection list.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி