3,589 காலிப் பணி இடங்களுக்கு, 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்வு ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2014

3,589 காலிப் பணி இடங்களுக்கு, 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்வு ரத்து.


கடந்த 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவு சங்கத் தேர்தலில்
வெளிப்படைத்தன்மையில்லை என, தேர்வெழுதிய வின்சென்ட், கரிகாலன் உட்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்துமறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.கூட்டுறவு சங்கங்களில் 3,589 காலில் பணி இடங்களுக்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ல் தேர்வு நடந்தது.

7 comments:

  1. VERY BAD JUDGEMENT ............

    ReplyDelete
  2. atthanai pear kastapattu exam eludi eakathodu kathuirundargal ? aandavan than parthukollavendum.

    ReplyDelete
  3. Co-op dept. kaduvul than kappatra vendum

    ReplyDelete
  4. exam cancel panniachu.examla mooraikaydu pandra asamigala enna pandradhu?

    ReplyDelete
  5. very very bad news

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி