ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி.Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி.Dinamalar News


புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று,

அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 15 ஆயிரம் ஆசிரியருக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த, ஆளும் அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு முடுக்கி விட்டுள்ளதால், பல மாதங்களாக தேங்கியிருந்த தேர்வு முடிவுகள், இரு நாட்களாக, வரிசையாக வெளியிடப்பட்டன.

முதுகலை தேர்வு:

மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் நியமனத்தில், முதலில், தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியானது. நேற்று முன்தினம்காலை, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கான மறு மதிப்பீட்டு முடிவை,டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கான புதிய தேர்வு பட்டியல், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு வெளியானது.இவர்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டதால், பணி நியமன பட்டியல் தயாராக உள்ளது.

டி.இ.டி., தேர்வு:

டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) முடிவு மட்டும், நவம்பர், 5ல் வெளியானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை. சிலர் வழக்கு தொடர்ந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடங்கின.இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, நேற்று, டி.ஆர்.பி., அறிவித்தது.

இரண்டாள் தாள் மறுமதிப்பீடு:

கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, நேற்று, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், தேர்வர்களுக்கு, நான்கு மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரு கேள்விகளுக்கான விடையில், முதலில், ஒரு விடை மட்டுமே சரி என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, கூடுதலாக இரண்டு மற்றும் மூன்று விடைகளில் ஒன்றை, 'டிக்' செய்திருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.மேலும், 'ஏ' வகை கேள்வித்தாளில், 20வது கேள்வி மற்றும் 108வது கேள்வி, நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு, தலா, 1 மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு கேள்விகளுக்கு, விடை எழுதாதவர்கள் மற்றும் தவறாக எழுதியவர்களுக்கு, இரண்டு மதிப்பெண் கிடைக்கும். சரியான விடையை குறிப்பிட்டவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் வராது.ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த, 2,500 தேர்வர், இந்த மறு மதிப்பீடு காரணமாக, தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

முடிவுகள் அனைத்தும் வெளியானதால், டி.இ.டி., தேர்வர்களுக்கு, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான கடிதங்கள், www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேர்வர், தங்கள் பதிவு எண்களை பதிவு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேங்கிக் கிடந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகி விட்டதால், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், டி.இ.டி., இறுதி தேர்வு பட்டியல் வெளியாகும். இம்மாத இறுதிக்குள் அனைத்தும் முடிந்து விடும் என்பதால், பிப்ரவரி,முதல் வாரத்தில், பணி நியமன விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால், தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

104 comments:

  1. TET-2 Passed candidate all are will be appointed..?pls reply friends..

    ReplyDelete
  2. hi friends weightage yevalo irukanum? am tamil major weightage 71

    ReplyDelete
  3. hi friends share your paper 2 weightage and major. we just guess the range

    ReplyDelete
  4. velai urdhina all are going to be appointed?

    ReplyDelete
  5. when TET for the year 2014 will announce ...pls dude reply me

    ReplyDelete
    Replies
    1. 2014 TET maybe available only for history other subjects get very little!

      Delete
  6. Already No of surplus vacancies in maths, Tamil, scince at more districts, so history most available, English available, tamil, science have some vacancy, maths very little chance.most Vacancies at darmapuri krishnagiri, thiruvanamalai anyway best of luck to all.

    ReplyDelete
    Replies
    1. i dont think so even dharmapuri has a very few vacancies

      Delete
    2. how do u know ?how many vacancies in maths

      Delete
  7. total 19000
    passed as per govt 12000 so 7000 members have tough chance

    ReplyDelete
    Replies
    1. Already most of the 2012 TET appointment teachers are in surplus especially in maths, tamil, science in inner districts! Then how 12000!?

      Delete
    2. sir total 17000 than but markwise potal nallathu weightage mark potal 90 ku velai kidaikum 104 ku kidaikathu

      Delete
  8. More than 12,000 BT vacancy is it true?

    ReplyDelete
  9. February 19 cm order kodukum function nadaka poguthu feb 10 tet councelling feb last kul join pannanum it is confirm news

    ReplyDelete
  10. friends nan 97 BA TAMIL CORESPONDENCE COURSE padithen enaku consolidate mark sheet eduvum illai ippa enge vanganum madras university l a padichen please yaravathu sollunga provisional convactation 3 years thani thani mark sheet iruku

    ReplyDelete
    Replies
    1. dear frnd no problem.
      annamalai universitylaum consolidate mark sheet tharuvathu illai.
      last year many person jobla join panirukaga.dont worry

      Delete
    2. who said so, I just got consolidated mark sheet from annamalai university by directly going there to admini, so sir u please go to madras university and get the consolidated mark sheet

      Delete
    3. Consolidate mark sheet is given by Annamalai University. I have got. DD must be taken for Rs. 1400/- Please contact the study centre immediately.

      Delete
    4. U don't need that: don't worry. 3 mark sheet enough . I got appointment at2012

      Delete
    5. கவலை வேண்டாம் நண்பரே Madras university ல consolidated கண்டிப்பாக. கொடுப்பார்கள் .நான் வாங்கியிருக்கிறேன் .அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்லவும் .I got consolidated.call.for details .9710217435.

      Delete
    6. hai friends maths correspondence course alagappa university enkitta sem viz mark sheet ethuvum illa only i have consolitated mark sheet it's enough for cv? plz tell me friends.

      Delete
  11. dear frnds i have 75 weitage in english major (trichy)(2011) pls anybody tell enaku job kidaikuma

    ReplyDelete
  12. Anandhavalli.M
    Paper 2 , English
    Mark: 107
    Weight age mark : 86
    Thiruvarur (dist)



    ReplyDelete
    Replies
    1. Walthukal Anandhavalli
      Walha valamudan

      Delete
    2. Job 100% conform best of luck

      Delete
    3. Hai mam...r u a diet student?

      Delete
  13. My weightage is 73,chemistry major?what about the possibility for job?pls any one reply .....

    ReplyDelete
  14. My weightage is 73,chemistry major?what about the possibility for job?pls any one reply .....

    ReplyDelete
  15. sir science pass panna ellorukum confirm job so you will job

    ReplyDelete
  16. sir tamil major bc 101 weightage 73 can I get job please any one tell me

    ReplyDelete
  17. FRDZ i a pape 1PLZ CHECK MY CV DATE AND PLACE ...MY NUMBER PAPER 1++++33102392..name SUHI PLZ CHECK

    ReplyDelete
  18. SUHIMOL S
    13TE33102392 CvNo: CV02356
    TNTET Paper 1

    20/01/2014 9.30AM Board No:B3
    Govt. Boys. Hr. Sec. School, Krishnagiri- 635001

    ReplyDelete
  19. Paper1 mark 108 seniority2004 weightage 85 mbc any chance for posting ??????please any one tell me !!!!!!!!!!

    ReplyDelete
  20. thank you very much FRDZ..buy SUHI

    ReplyDelete
  21. Paper1 mark 108 seniority2004 weightage 85 mbc any chance for posting ??????please any one tell me !!!!!!!!!!

    ReplyDelete
  22. Hello friends, It is advised to take 2 photocopies of certificates. Should we take photocopies of call letter, TET mark for the attested copies of certificate?

    ReplyDelete
    Replies
    1. frnd tet relateda all certificatesume vachukonga.etha kepanganu yarukum theriyathu

      Delete
  23. Sir, I am English Major. I have got 114 in the TET. My weightage is 79. Will I get job?

    ReplyDelete
    Replies
    1. Y frnd...I tel u one thing...people those who r got above 75 weitge will surely get the job

      Delete
    2. Sir epdi solringa..am also 79...major english..

      Delete
  24. Hi frnds
    I have done my B.A. through distance Education so I didn't get my consolidated mark sheet, from Madras university.I have got all The three heard mark sheet separately, please someone help me what to do?I'm paper 2 candidate

    ReplyDelete
    Replies
    1. same problem for me also please anyone reply to me next week full holidays so we will not get it soon

      Delete
    2. Hi consolidation no need. I got appointment at 2012. Read all post I told this at already this morning

      Delete
    3. Thank u frnds, my frnds also got d job last year without consolidated mark sheet. But can anyone call trb over phone and let us know please? coz I don't have trb phone.no.

      Delete
  25. SIR My weightage is 70 history Major can I get job ?

    ReplyDelete
  26. mathsku weightage cut off evlo varum.plzz tel

    ReplyDelete
  27. paper one thayavuseidhu yaaravadhu line la vaanga pa...... seniority 2009 tet mark 108 weightage 85 mbc........ enaku vela kidaikuma kidaikatha plz reply..........................................................................///////////////////////////////////////////////////////////?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  28. paper 1 entha basis la poda poranga pls any one tell me

    ReplyDelete
  29. sir i'm too paper 1 sir.

    ReplyDelete
  30. I think you've the chance this time sir. but my seniority 2011sir.Weigtage 74.- sc.Do i have any chanc of getting job this time???

    ReplyDelete
  31. paper 1 2009seniority weightage 79 sc is there any chance to get the job?

    ReplyDelete
  32. B.ed la theory mattum vaithu pecentage parkanuma ella practical serthu parkanuma and B.A la major mattum parkanuma ella language paperum serthu parkanuma plz anyone tell me

    ReplyDelete
    Replies
    1. theory + practical frnd.language paper add panakoodathu.major + allied 1ly

      Delete
    2. Yes he told right

      Delete
    3. major+allied+language ellathayum add panna solli last time sollirukanga pa

      Delete
  33. please any body tell me subject wise vacancies

    ReplyDelete
    Replies
    1. Paper 2 assumption vacancy. History 4000, English 2500, Tamil 1000,science Around 900, maths very little. It's almost true with best of my knowledge

      Delete
  34. pongada neegalum unga tet yum

    ReplyDelete
    Replies
    1. enna marupadiyum oothikicha poda poi padida illana kailpak poi paduda

      Delete
  35. all are very happy.namma pray pann god nammala kai vidala

    ReplyDelete
  36. all are very happy.namma pray panna god nammala kai vidala

    ReplyDelete
  37. i have consolidated mark statement ,but imissed semesterwise what can ido

    ReplyDelete
  38. i have consolidated mark statement but i missed semesterwise what can ido .please help me

    ReplyDelete
    Replies
    1. Consolidated mark sheet is more than enough for CV. No need semester wise mark statements.

      Delete
  39. I am D.Ed with B.Lit peper 2 pass.Tamil
    Medium claimed but CV lettaril yes or no
    endru varravillai .please clear my dought
    anybody.BT Ku eligible unda help me.
    By Sumathi

    ReplyDelete
    Replies
    1. You must need BEd. That's

      Delete
    2. please unga roll number sollunga madam or sir

      Delete
    3. 35202139
      Pep.2
      91 marks

      Delete
    4. No tamil medium catagory for tamil teachers

      Delete
    5. you are eligible for B.T. as you can see on your Paper 2 call letter. They have mentione D.T.Ed diplamo and mark sheet for Tamil teachers only.Dont believe and make confuse by yourself that somebody telling you that D.ted + B.lit is not qulaified for Paper 2.you can get Tamil medium certificated from where you finshed D.T.Ed. Muthu

      Delete
  40. HI HI HI SUNDAYLA ELAM SUMMATHAN IRUPEENGA ELAM LINELA VAANGA DA OZHUNGU MARIYATHAIYA ELLARUM PAPER 1 MARK A UPDATE PANNUNGA ILLANA ADI PINNIDUVEN NAN 121 NEENGA.................?

    ReplyDelete
    Replies
    1. villan ellam tet pass panna ippadithan students ku stunt kathu kodukathinga stunt master

      Delete
    2. ada loose 2.10 all ready paper 1 mark trb kuduthu vitathu poi next tet ku padi thambi

      Delete
  41. indha thadavayum enaku oothikitchu..

    ReplyDelete
  42. unaku oothikichu sari adhukaga nee niraiya oothikitaiya relax pannitu thelinjathum nalla padi ularathe sunday comment koduka varetha next time nalla padichi pass pannu 121 mark nu podum pothe nee oothikitathu theriyuthu

    ReplyDelete
  43. Viraivil nadakka virukkum pani niyamana vizhavil.. Chennai yil sandhipom...case potty illuthutangalenu nan kopapatten. Adana re results pathutu 89 edutha nanbargal 90 eduthu nan paaaaaassunu kathinapo indha santhosathukagadhan namma ivlo naval wait panninomnu nenachi santhoshapatten. Borderlands irundhu ippo pass ana Ella nambargalukum vaalthukkal..

    ReplyDelete
  44. thanks for the petitoiners against trb ... because of you we 2500 candidates got passed...still our conraversal questions are not judged 100% .. law had died shows these judgements.. so we ll teach to students by showing the wrong judgements remaining contraversal questions..

    ReplyDelete
  45. satam sethu pochinu ipavathu nabunga

    ReplyDelete
  46. Hai friends, what certificate is given by the university for grade? It is mentioned in the call letter
    (No. vi ) Please tell me.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை அருள்January 12, 2014 at 8:08 PM

      எல்லா யுனிவெர்சிட்டியிலும் மார்க் சிஸ்டம் தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் சில யுனிவெர்சிட்டியில் மார்க்குக்கு பதிலாக கிரேடு சிஸ்டம் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக IGNOU. இது போன்ற யுனிவெர்சிட்டி மதிப்பெண் பட்டியலில் ஏ பி சி டி என கிரேடு குறிப்பிடுவார்கள். ஆனாலும் மதிப்பெண் பட்டியலின் பின்புறம் எத்தனை மார்க் வாங்கினால் என்ன கிரேடு என்பதையும் குறிப்பிடுவார்கள். அப்படி இருந்தால் இருபுறத்தையும் ஜெராக்ஸ் எடுத்து கொடுக்க வேண்டும். இந்த தகவல் இல்லையென்றால் சம்மந்தப்பட்ட யுனிவர்சிட்டியில் அதற்கான சான்று வாங்க வேண்டும். இச்சான்றிதழ் குறித்த தகவல் எல்லாருக்குமானது அல்ல.

      Delete
    2. sir, ennoda b.ed mark sheet la mark-um irukku and grade points-um irukku. naan university-la idhukkana certificate vaanganuma? entha format-la vaanganum? plz reply me sir...

      Delete
    3. நெல்லை அருள்January 13, 2014 at 2:34 PM

      No need. Ithu pothum.

      Delete
  47. Please anybody clear my doubt
    Naan converted christian. upto B.A. i have studied in the previous name. But B.Ed. and TET with new name.I have the Gazzetted Copy for this. CV la ethum problem varuma? by Arul.

    ReplyDelete
  48. friends plz clear my doubt. ennoda b.ed mark sheet la mark-um irukku and grade points-um irukku. naan university-la idhukkana certificate vaanganuma? entha format-la vaanganum? plz reply me...

    ReplyDelete
  49. Consolidated marksheet musta Department HOD kitta name set panni sign vangana pothuma? ? Please clear my doubt.

    ReplyDelete
    Replies
    1. Ur individual semester mark sheets are enough for CV. No need of Consolidated marksheet. Do not confuse urself. Make ready all the other documents.

      Delete
    2. Conduct certificate notary public kitta vangalama ?

      Delete
  50. ENGLISH MAJOR MARK 107 WEIGHTAGE 81 JOB KIDAKKUMA?

    ReplyDelete
  51. பொங்கல் வாழ்த்துகள்
    தமிழர் திருநாள் இது
    தமிழர்களின் வாழ்வை
    வளமாக்கும் திருநாள்...

    உழைக்கும் உழவர்களின்
    களைப்பை போக்கி
    களிப்பில் ஆழ்த்தும்
    உற்சாக படுத்தும் திருநாள்...

    உறங்கும் பெண்களை
    அதிகாலையிலே எழுந்து
    கோலம் போடவைக்கும்
    கோலாகலமான திருநாள்...

    மிரட்டி வரும் காளைகளை
    விரட்டி அடக்கும் வீர திருநாள்...


    பழைய எண்ணங்களை அவிழ்த்து
    புதிய சிந்தனைகளை புகுத்தும்
    புதுமையான திருநாள்...

    என் உடன்பிறவா தமிழ் மக்கள்
    அனைவருக்கும் என்
    உற்சாகமான பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. Congrats to all the passed candidates......
    I entered the roll numbers of TET Paper 2 candidates and got the following CV No's in www.trb.tn.nic.in by 14.01.2014 4:00pm

    Tamil - 4158
    English - 5201
    Maths - 2885
    Physics - 729
    History - 2262

    Total - 15235
    Remaining - Chemistry, Botany, Zoology, Geography
    Paper 2 total Passed candidates - 16932

    If anybody knew latest updates means please post in this comment as a reply.

    Regards,
    JAY

    ReplyDelete
  53. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  54. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  55. hello sir, shall we expect PG_TRB second list otherwise when will the next trb exam?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி